Mama Poo Song Lyrics

Kavalai Padathe Sagodhara·1998

Kavalai Padathe Sagodhara movie poster
Singer
K. S. Chithra and Mano
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மாமா பூப் பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ மத்தாப்பூ
புப்புப்பூ புப்பூ புப்பூ

ஆண்: மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

பெண்: மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

ஆண்: கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு

ஆண் குழு: கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு

ஆண்: ராத்திரிக்கு சங்கதி என்ன ஏய்

குழு: அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி..

ஆண் & பெண்: {மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ} (2)

பெண்: சீட்டி அடிச்சாளே
சிக்னல் கொடுத்தாளே
சிலுக்கு சிந்தாமணி
சிட்டு சிரிச்சாளே மெட்டு படிச்சாளே
குலுங்கும் என் கண்மணி

ஆண் குழு: சீட்டி அடிச்சாளே
சிக்னல் கொடுத்தாளே
சிலுக்கு சிந்தாமணி
சிட்டு சிரிச்சாளே மெட்டு படிச்சாளே
குலுங்கும் என் கண்மணி

ஆண் குழு: நெறைய பழுக்காமலே
ஏஹே கனிஞ்சு பழமாச்சுது
எதையும் நெனைக்காமலே
ஏஹேஹே வெற்றி நமதாச்சுது

ஆண்: ஏ வெளக்கு இல்லாம
வெளிச்சம் வந்தாச்சு

குழு: அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி..

ஆண்: மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

பெண்: மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

இருவர்: ...................

ஆண்: ஹார்ட்டு நான் நிக்க
ஆட்டம் நிக்காது
அம்மணி அம்மணி
எட்டிப் போனாலும்
விட்டு வைக்காது
மின்மினி மின்மினி

குழு: ஹார்ட்டு நான் நிக்க
ஆட்டம் நிக்காது
அம்மணி அம்மணி
எட்டிப் போனாலும்
விட்டு வைக்காது
மின்மினி மின்மினி

ஆண் & பெண்: கொடுக்குற சாமிதான்
ஏஹே கூரைய பிரிக்குது
கொட்டியே கெடக்குது
ஏஹேஹே கொடுத்த
பின் சிரிக்குது

பெண்: ஏ வெளக்கு இல்லாம
வெளிச்சம் வந்தாச்சு

குழு: அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி...

ஆண்: மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

பெண்: மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

ஆண்: கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு

ஆண் குழு: கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு

ஆண்: ராத்திரிக்கு சங்கதி என்ன ஏய்

குழு: அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி...

ஆண் & பெண்: மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ

ஆண் & பெண்: மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ

A little space to find your voice.

About Mama Poo

Mama Poo is a song from Kavalai Padathe Sagodhara (1998). Performed by K. S. Chithra, Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer