Netru Vandha Kaatru Song Lyrics

Kanmani·1994

Kanmani movie poster
Movie
Kanmani
Singer
Ilayaraja and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா

ஆண்: நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா

ஆண்: சொல்லு சொல்லு
என் கண்மணி

பெண்: நேற்று வந்த காற்று
உன் பாட்டை கொண்டு
வந்து தந்தது

பெண்: சின்ன சின்ன
என் கண்ணனே

ஆண்: நீயும் கேட்டால் கிறக்கும்
என் பாட்டால் பிறக்கும்
உனக்கு ஓர் சுகம்
வந்ததா வந்ததா ஹோ.....

பெண்: மாலை அந்தி மாலை
உன் வானம் வந்தது
இந்த வெண்ணிலா
என்று என்று நம் தேனிலா

ஆண்: மாலை அந்தி மாலை
என் வானம் வந்தது
இந்த வெண்ணிலா
என்று என்று நம் தேனிலா

பெண்: கொள்ளை ஆசை பிறக்க
உன் வாசல் திறக்க
அழைத்தாய் வரும்
பெண்ணிலா பெண்ணிலா ஹோய்

ஆண்: ஜாடை என்ன ஜாடை
உன் பார்வை சொன்ன என்ன மந்திரம்
பார்வை என்ன உன் வார்த்தையா....

பெண்: ஜாடை என்ன ஜாடை
உன் பார்வை சொன்ன என்ன மந்திரம்
பார்வை என்ன உன் வார்த்தையா.....

ஆண்: எந்த குலவிளக்கும்
பெண் பாவை மயக்கம்
விழிக்குள் எழும் நாடகம் ஆயிரம் ஹோ

ஆண்: நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா

ஆண்: சொல்லு சொல்லு
என் கண்மணி

ஆண்: நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா

ஆண்: சொல்லு சொல்லு
என் கண்மணி

ஆண்: நீயும் கேட்டால் கிறக்கும்
என் பாட்டால் பிறக்கும்
உனக்கு ஓர் சுகம்
வந்ததா வந்ததா ஹோ ஹோ

பெண்: நேற்று வந்த காற்று
உன் பாட்டை கொண்டு
வந்து தந்தது

பெண்: சின்ன சின்ன
என் கண்ணனே

ஆண்: நானும் கேட்டால் கிறக்கும்
உன் பாட்டால் பிறக்கும்
எனக்கு ஓர் சுகம்
வந்தது வந்தது ஹோய்

இருவர்: ............................

A little space to find your voice.

About Netru Vandha Kaatru

Netru Vandha Kaatru is a song from Kanmani (1994). Performed by Ilayaraja, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer