Aasai Idhayam Song Lyrics

Kanmani·1994

Kanmani movie poster
Movie
Kanmani
Singer
Malaysia Vasudevan and S. Janaki
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்

பெண்: புதிய நாணம்.....உதயமாகும்
வசந்த மேகம்.....பணியை தூறும்
ஜீவ ராகங்களே தேகமே பாடுமே

பெண்: ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்

ஆண்: நிழல் தேடிடும்
இள நெஞ்சங்களே
நிஜமாக போடும் மலர் மஞ்சங்களே

பெண்: இனி எல்லைகள்
இல்லாமல் போனதே
புது முல்லைகள் இல்லாமல் ஆடுதே

ஆண்: கண்ணில் ஆடிடும் ஹோ...ஓ.... ஓஒ...
சின்ன கண்மணி ஹோ...ஓ.... ஓஒ...
இன்ப தாலாட்டுகள் கேட்குதே தாக்குதே

பெண்: ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்

பெண்: நிலவாடிடும்
அந்த நீள் வானமும்
தேன் ஓடிடும் குளிர் நீரோடையும்

ஆண்: நம் ராஜாங்கம்
இன்றேதான் ஆனதே
நல்லாசிகள் சொல்லாமல் சொல்லுதே

பெண்: எந்தன் தேவனே நீதானே
உந்தன் ஜீவனே ஹோ ஓ ஓஒ.....
இன்ப தாலாட்டுகள் கேட்குதே தாக்குதே

ஆண்: ஆசை இதயம்
விரியும் விரியம்
அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்

ஆண்: புதிய நாணம்

பெண்: ஹீஹ்ம்ம்

ஆண்: உதயமாகும்

பெண்: ஹா.....ஆ....

ஆண்: வசந்த மேகம்

பெண்: ஹ்ஹ்ம்ம்

ஆண்: பணியை தூறும்

பெண்: ஹா.....ஆ....

ஆண்: ஜீவ ராகங்களே
தேகமே பாடுமே

பெண்: ஆசை இதயம்
விரியும் விரியம்

ஆண்: அன்பின் அமுதம்
பொழியும் பொழியும்

A little space to find your voice.

About Aasai Idhayam

Aasai Idhayam is a song from Kanmani (1994). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer