Ennai Parthu Song Lyrics

Kanmani·1994

Kanmani movie poster
Movie
Kanmani
Singer
K. S. Chithra
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

பெண்: கண் அடிச்சுத்தான்
மன்னர் இங்கேதான்
கை அசைச்சுத்தான்
காலடியில்தான்....

பெண்: உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

பெண்: என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

பெண்: சிங்கார தோணியை தேடு
ஜவ்வாது மேடையை போடு
சொக்காத ஆம்பளை யாரு
சொல்லாம நீ வந்து சேரு

பெண்: கட்டிக்கொள்ள
மானே மானே...ஏ........
ஆஅ....ஆஅ....ஆஅ....
கட்டிக்கொள்ள மானே மானே
கட்டிலுக்கு தேனே தேனே
மெத்தை வரை தாயா தாயா
ஒத்திகைக்கு வாயா வாயா

பெண்: ஹா உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா ஹேஏ.....
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

பெண்: என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

பெண்: ..........................

பெண்: செவ்வாழை தோட்டத்தின் மீது
சிங்கார தேன்கூட பாரு
ஒய்யார மாதுளைப் பூவில்
உல்லாச ஊர்வலம் நூறு

பெண்: இன்பரதம்
ஓடும் ஓடும்....ம்ம்ம்....
ஆஆ....ஆஅ.....ஆ...
இன்பரதம் ஓடும் ஓடும்
தங்கரதம் தேடும் தேடும்
பள்ளியறை ரோசா ரோசா
பள்ளி கொள்ள ராசா ராசா

பெண்: ஆ உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா.....
ஹா எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

பெண்: என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

பெண்: கண் அடிச்சுத்தான்
மன்னர் இங்கேதான்
கை அசைச்சுத்தான்
காலடியில்தான்

பெண்: உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

பெண்: என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

A little space to find your voice.

About Ennai Parthu

Ennai Parthu is a song from Kanmani (1994). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer