Iniya Kaman Pandigai Song Lyrics

January 1 (1984 Film)·1984

January 1 (1984 Film) movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்

ஆண்: கண்ணோரங்கள் மின்சாரங்கள்

பெண்: கண்ணோரங்கள் மின்சாரங்கள்

ஆண்: கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்

பெண்: ம்ம்ம்ம்

ஆண்: இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்

பெண்: முத்தம் தந்த ஈரம்
சூரியன் வரும்வரை காயாதே
பாவை சூடும் பூவே
ராத்திரி ரகசியம் பேசாதே
மோகம் வர ஆடை சுட
தேகம் பள்ளிக் கொள்ளாதே

ஆண்: தாபம் மீறும் நேரம்
நாணம் சேர்ந்து போகும்
தாபம் மீறும் நேரம்
நாணம் சேர்ந்து போகும்
இனி செடியின் கிளையில்
கனிகள் குலுங்கிடும்....

பெண்: இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்

ஆண்: கோடைகால வேளை
மார்கழி பார்வைகள் பார்ப்பாளே
காதில் பேசும் வார்த்தை
மெல்லிய மல்லிகை பூப்போலே
கூந்தல் எனும் பந்தல் தனில்
நாளும் நிழல் கொடு மானே

பெண்: தானே கண்கள் மூடும்
ரோஜா காடு வாடும்
தானே கண்கள் மூடும்
ரோஜா காடு வாடும்
இனி இதழோ குளிர
அமுத மழை தினம்...

ஆண்: இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்

பெண்: கண்ணோரங்கள் மின்சாரங்கள்

ஆண்: கண்ணோரங்கள் மின்சாரங்கள்

பெண்: கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்

ஆண்: ம்ம்ம்ம்.....

இருவர்: இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்...

A little space to find your voice.

About Iniya Kaman Pandigai

Iniya Kaman Pandigai is a song from January 1 (1984 Film) (1984). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer