Bathrakali Utthama Seeli Song Lyrics
Kaali (1980 Film)·1980
ஆண்: காளி......காளி......
ஆண்: பத்ரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பெண்: பத்ரக் காளி உத்தம
சீலி சொல்லடி சத்திய நீதி
ஆண்: வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
பெண்: வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
குழு: பத்ரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
ஆண்: பாவத்துக்கு சம்பளங்கள்
வட்டியுடன் நீ தருவாய்
சோகப்பட்ட பூமிகளில்
மேக மழை நீ பொழிவாய்
குழு: குளிரில் தீயென நீ வருவாய்
ஆயிரம் வேங்கையின் சேயறிவாய்
ஆண்: பாவத்துக்கு சம்பளங்கள்
வட்டியுடன் நீ தருவாய்
சோகப்பட்ட பூமிகளில்
மேக மழை நீ பொழிவாய்
பெண்: அந்தக் கதை மீண்டும்
நீ வந்து நடத்திட வேண்டும்
குழு: அந்தக் கதை மீண்டும்
நீ வந்து நடத்திட வேண்டும்
ஆண்: நீதிக்கு யார் காவல் நீ தானே
ஊர் காவல் காளி... காளி...
குழு: பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி......
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
பெண்: சுற்றி ஒரு வாளெடுத்தால்
சுற்றும் பூமி நின்று விடும்
ஏழை மகன் கோபம் கொண்டால்
சூரியனும் வெந்து விடும்
குழு: ஆனது ஆகட்டும் ஆன வரை
தீப் பந்தம் ஏந்துவோம் வானம் வரை
ஆண்: சுற்றி ஒரு வாளெடுத்தால்
சுற்றும் பூமி நின்று விடும்
ஏழை மகன் கோபம் கொண்டால்
சூரியனும் வெந்து விடும்
ஆண்: குத்துப் பட்ட நாகம்
ஆளை கொத்தி முடித்திட தேடும்
குழு: குத்துப் பட்ட நாகம்
ஆளை கொத்தி முடித்திட தேடும்
பெண்: ஆறாத காயங்கள் மாறாத
சோகங்கள் ஆறும் தீரும்
குழு: பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
ஆண்: பகைவர்கள் காகிதங்கள்
அவர்க்கில்லை ஜீவிதங்கள்
பெண்: தேகங்களே கேடையங்கள்
ரோமங்களும் ஆயுதங்கள்
குழு: ராத்திரி ஏற்படும் பூகம்பங்கள்
ஆத்திரம் தீர்ந்ததும் ஆனந்தங்கள்
ஆண்: பகைவர்கள் காகிதங்கள்
அவர்க்கில்லை ஜீவிதங்கள்
பெண்: தேகங்களே கேடையங்கள்
ரோமங்களும் ஆயுதங்கள்
ஆண்: சூலம் கொண்ட தாயே
அதை இரவல் தந்திடு நீயே
குழு: சூலம் கொண்ட தாயே
அதை இரவல் தந்திடு நீயே
ஆண்: மீசையில் கை போடு
கத்திக்கு நெய் போடு காளி......காளி...
குழு: பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
குழு: பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
Male: Kaali…..kaali….
Male: Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Female: Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Male: Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Female: Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Chorus: Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Male: Paavaththukku sambalangal
Vattiyudan nee tharuvaai
Sogappatta bhoomigalil
Maega mazhai nee pozhivaai
Chorus: Kuliril theeyena nee varuvaai
Aayiram vaengaiyin saeiyarivaai
Male: Paavaththukku sambalangal
Vattiyudan nee tharuvaai
Sogappatta bhoomigalil
Maega mazhai nee pozhivaai
Female: Antha kadhai meendum
Nee vanthu nadaththida vendum
Chorus: Antha kadhai meendum
Nee vanthu nadaththida vendum
Male: Needhikku yaar kaaval neethaanae
Oor kaaval kaali….kaali…..
Chorus: Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Female: Sutri oru vaaleduththaal
Suttrum bhoomi nindru vidum
Yaezhai magan kobam kondaal
Sooriyanum vendhu vidum
Chorus: Aanathu aagattum aanavarai
Theep pantham yaendhuvom vaanam varai
Female: Sutri oru vaaleduththaal
Suttrum bhoomi nindru vidum
Yaezhai magan kobam kondaal
Sooriyanum vendhu vidum
Male: Kuththupatta naagam
Aalai koththi mudihthida thedum
Chorus: Kuththupatta naagam
Aalai koththi mudihthida thedum
Female: Aaraatha kaayangal
Maaraatha sogangal aarum theerum
Chorus: Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Male: Pagaivarkal kaagithangal
Avarukkillai jeevithangal
Female: Thegangal kedaiyangal
Romangalum aayuthangalum
Chorus: Raaththiri yaerpadum bhoogambangal
Aaththiram theernthathum aananthangal
Male: Pagaivargal kaagithangal
Avarukkillai jeevithangal
Female: Thegangal kedaiyangal
Romangalum aayuthangalum
Male: Soolam konda thaayae
Adhai iraval thanthidu neeyae
Chorus: Soolam konda thaayae
Adhai iraval thanthidu neeyae
Male: Mesaiyil kai podu
Kaththikku nei podu kaali….kaali….
Chorus: Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Vetri maalaigal soodu
Vanthu anantham paadu
Chorus: Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
Bathrak kaali uthama seeli
Solladi saththiya needhi
About Bathrakali Utthama Seeli
Bathrakali Utthama Seeli is a song from Kaali (1980 Film) (1980). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Vaazhu MattumKaali (1980 Film) · 1980S. P. Balasubrahmanyam
- Adi AaduKaali (1980 Film) · 1980Malaysia Vasudevan
- Azhagazhaga PooththirukkuKaali (1980 Film) · 1980P. Susheela
- Alaigalil MidhakkudhuAndha Oru Nimidam · 1985S. P. Balasubrahmanyam and S. Janaki
- Andhi Mazhai PozhikirathuRaaja Paarvai · 1981S.P. Balasubrahmanyam and S. Janaki
- Iniya Kaman PandigaiJanuary 1 (1984 Film) · 1984S. P. Balasubrahmanyam and S. Janaki
- Kai Veesum ThamaraiKairasikkaran · 1984S. P. Balasubrahmanyam and S. Janaki
- Nadhiyil AadumKadhal Oviyam · 1982S. P. Balasubrahmanyam, S. Janaki
- Nilavondru KandenKairasikkaran · 1984S. P. Balasubrahmanyam and S. Janaki
- Pothi Vacha MalligaMann Vasanai · 1983S.P. Balasubrahmanyam and S. Janaki
- Raja MohiniSaadhanai · 1986S. Janaki and S. P. Balasubrahmanyam
- Siriya ParavaiAndha Oru Nimidam · 1985S. P. Balasubrahmanyam and S. Janaki
More songs with the same singer
- Kadhal KadithamJodi · 1999Unni Menon and S. Janaki
- Velli MalaraeJodi · 1999S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
- July Matham VanthaalPudhiya Mugam · 1993S.P. Balasubrahmanyam and Anupama
- Yengay YengayAasal · 2010S. P. Balasubrahmanyam
- Idhudhan SanthoshamaAnbe Anbe · 2003S. P. Balasubrahmanyam
- Vasthu SasthiramAnbe Anbe · 2003Malgudi Subha and S. P. Balasubrahmanyam
More songs with the same lyricist
- Kaalam En Kadhali24 · 2016Benny Dayal
- Punnagaye24 · 2016Haricharan and Shashaa Tripati
- Endrendrum PunnagaiAlaipayuthey · 2000A.R.Rahman, Clinton Cerejo, Shankar Mahadevan and Srinivas
- Evano OruvanAlaipayuthey · 2000Swarna Latha
- Kadhal SaduguduAlaipayuthey · 2000S.P. Balasubrahmaniyam and Charan
- MaangalyamAlaipayuthey · 2000Clinton Cerejo, Srinivas and A. R. Rahman
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra

