Idhu Margazhi Velai Song Lyrics

Elan Kandru·1985

Elan Kandru movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

பெண்: இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்....

ஆண்: ஹே...ஹே...ஹே...என்னென்ன......ஜாலங்கள்
என் கண்கள் காணாத கோலங்கள்

பெண்: ஓ...ஓ...ஓ......தர்மங்கள்......தாண்டுங்கள்......
நேரங்கள் எல்லாமே நியாயங்கள்

ஆண்: சுண்டு விரல்தான் பட்டது
இந்த மனசோ கெட்டது.......வா வா போதாது.....

பெண்: இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை

ஆண்: ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஆஹான்

பெண்: அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்....

பெண்: ஹே...ஹே...ஹே தாகங்கள்......தீராதோ
தேனாறு பாலாறாய் மாறாதோ

ஆண்: ஓ...ஓ...ஓ...பூமஞ்சம்......தேடாதோ
பெண் கூந்தல் பாயொன்று போடாதோ

பெண்: என்னை இழந்தேன் மன்மதா
இன்னும் உலகம் உள்ளதா வாழ்க்கை வாராதா...ஆ....

ஆண்: இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை

பெண்: ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்

ஆண்: அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

ஆண்: {இது மார்கழி வேளை

பெண்: இது மார்கழி வேளை

ஆண்: இங்கு மன்மத லீலை

பெண்: இங்கு மன்மத லீலை} (2)

A little space to find your voice.

About Idhu Margazhi Velai

Idhu Margazhi Velai is a song from Elan Kandru (1985). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer