En Kalyana Vaibogam Song Lyrics

Azhage Unnai Aarathikkiren·1979

Azhage Unnai Aarathikkiren movie poster
Singer
Vani Jayaram
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்

பெண்: நல்ல நாளில் கண்ணன்
மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்

பெண்: என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்

பெண்: மழைக்கால மேகம்
திரள்கின்ற நேரம்
மழைக்கால மேகம்
திரள்கின்ற நேரம்

பெண்: மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர் கூட்டம் எதிர்பார்க்கும்
இளவேனிற் காலம்
பூவையும் ஒரு பூவினம்
அதை நான் சொல்லவோ...

பெண்: என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்

பெண்: உறங்காமல் நெஞ்சம்
உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ
மாட்டாயோ

பெண்: சுகம் கொண்ட சிறு வீணை
விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும்
நல்ல சங்கீதம் தான்

பெண்: என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்

பெண்: நல்ல நாளில் கண்ணன்
மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்

பெண்: என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்

A little space to find your voice.

About En Kalyana Vaibogam

En Kalyana Vaibogam is a song from Azhage Unnai Aarathikkiren (1979). Performed by Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer