Naan Thaan Sooran Song Lyrics

Oru Kaidhiyin Diary·1985

Oru Kaidhiyin Diary movie poster
Singer
S. P. Balasubrahmanyan
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: லா லா லா ...ல ல லா

ஆண்: நான் தான் சூரன்
நல்ல கருப்பன்
பேய் பிடிப்பேன் ஹோய்

ஆண்: பீமன் பேரன்
குஸ்தி அடிப்பேன்
கொட்டம் அடிப்பேன்

ஆண்: ஹே யாரும் எதிர்த்தா
கத்தி எடுப்பேன்
ஹே கத்தி எடுப்பேன்

ஆண்: நான் தான் சூரன்
நல்ல கருப்பன்

குழு: போலீஸ் போலீஸ்
லத்தி எடுப்போம்
சுத்தி அடிப்போம்

பெண்: எங்கே சூரன்
கண்டு பிடிப்போம்
கட்டி இழுப்போம்

பெண்: சூரன் கெடச்சா
சுட்டு முடிப்போம்

குழு: சுட்டு முடிப்போம்

பெண்: நான் தான் ராணி
சேலை கொடுப்பேன்
ஹான் வேலை கொடுப்பேன்

பெண்: வா வா மாமா
நஞ்சு இருக்கு
மருந்தும் இருக்கு

பெண்: உரைய பார்த்து
கத்தி சொருகு
லா ல லல்ல லா

குழு: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

பெண்: காமனே என்ன சோதனை
வேர் வரை இன்ப வேதனை
சொர்கம் என்பது ஆழமானது
சேர்ந்து தேடுவோம் நேரமானது
நண்பனே நாளையும் வா

குழு: ஓ... ஓ

குழு: ஜகஜுகு ஜகஜுகு
ஜகஜா ஜகஜா
ஜகஜுகு ஜகஜுகு
ஜகஜா ஜகஜா

ஆண்: ஹே ஹே ஹே
வென்றவன் நானே
வெற்றியும் நானே
வான மின்னலை கைது செய்தவன்
என்றும் இல்லையே போ
எல்லாம் நன்மைக்கு தானே
வல்லவன் யார் யார்
நான் தானே......

A little space to find your voice.

About Naan Thaan Sooran

Naan Thaan Sooran is a song from Oru Kaidhiyin Diary (1985). Performed by S. P. Balasubrahmanyan. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer