Idhu Rosa Poovu Song Lyrics

Oru Kaidhiyin Diary·1985

Oru Kaidhiyin Diary movie poster
Singer
Gangai Amaran and Vani Jayaram
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

மற்றும் வாணி ஜெயராம்

பெண்: இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

பெண்: ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி
பந்தி விரிச்சாச்சி
முடிச்சவுத்தாச்சி
முடிவு என்னாச்சி

பெண்: இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

ஆண்: இரவில் மின்னாதோ
இளமை அங்கம் தான்

குழு: பா பா பா....

ஆண்: உரசி பார்த்தாலும்
எல்லாம் தங்கம் தான்

குழு: பா பா பா....

பெண்: காவல் இல்லை
கல்யாண ஆசை வந்தும்
ஏவல் இல்லை

குழு: லா லா லா லா
லல லா லா லா லா லா

பெண்: நாளும் சிறு மூச்சு
பல காட்சி இனி நீயாச்சு

குழு: ........................................

பெண்: இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி

குழு: ஹா..ஹா..ஹா..ஹா...

பெண்: இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

பெண்: நினைத்தால் முடிப்பாயே
நீ தான் கிள்ளாடி

குழு: பா பா பா....

பெண்: உந்தன் மடி தேடி
வருவேன் தள்ளாடி

குழு: பா பா பா....

ஆண்: பூவல்லவா பூவோடு
காம்பை கொஞ்சம் நான் கிள்ளவா

குழு: லா லா லா லா
லல லா லா லா லா லா

பெண்: போதும் விளையாட்டு
அரங்கேற்று ஒரு தாள் போட்டு

குழு: ......................................................

பெண்: இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

பெண்: ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி...ஹா
பந்தி விரிச்சாச்சி..ஹா
முடிச்சவுத்தாச்சி..ஹா
முடிவு என்னாச்சி..ஹா

குழு: ........................................................

A little space to find your voice.

About Idhu Rosa Poovu

Idhu Rosa Poovu is a song from Oru Kaidhiyin Diary (1985). Performed by Gangai Amaran, Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer