Othaiyile Kanni Ponnu Song Lyrics

Karimedu Karuvayan·1985

Karimedu Karuvayan movie poster
Singer
Vani Jayaram
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா

பெண்: பள்ளியறையில........ பொறந்தவ
உள்ளம் முழுவதும்......... தொறந்தவ

பெண்: ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா

பெண்: பாதை ஏறி சாஞ்ச செம்பு
காவிரியா ஓடாதா
மோகம் ஏறி சேர்ந்த தெம்பு
காதலிய தேடாதா

பெண்: பாதை ஏறி சாஞ்ச செம்பு
காவிரியா ஓடாதா
மோகம் ஏறி சேர்ந்த தெம்பு
காதலிய தேடாதா

பெண்: அம்பால் எரிச்சு காம தேவனும்
வம்பு இழுக்குறான்
அன்பால் அணைச்சு ஆசை காட்டி
அள்ளிக் கொடுத்து போதை ஊட்டி
ஆட்டம் போட்டு
பாட்டுப் பாட இனிக்கும்

பெண்: ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா

பெண்: ஆணும் பெண்ணும் சேரத்தானே
ஆண்டவனோ வழி செஞ்சான்
ஆசை மேலும் ஏறத்தானே
கோவிலில செலை செஞ்சான்

பெண்: ஆணும் பெண்ணும் சேரத்தானே
ஆண்டவனோ வழி செஞ்சான்
ஆசை மேலும் ஏறத்தானே
கோவிலில செலை செஞ்சான்

பெண்: காலம் மறந்து காதல் ஆசைய
காட்டிக் கொடுக்க வா
சோடி சேர நேரம் என்ன
தூரம் என்ன பாரம் என்ன
தூக்கம் போச்சு
ஏக்கம் ஆச்சு துடிக்கும்

பெண்: ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா

பெண்: பள்ளியறையில........ பொறந்தவ
உள்ளம் முழுவதும்......... தொறந்தவ

பெண்: ஹான் ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா

பெண்: லால லல்ல லால லல்ல
லால லல்ல லால லல்ல லாலா
லால லல்ல லால லல்ல
லால லல்ல லால லல்ல லாலா

A little space to find your voice.

About Othaiyile Kanni Ponnu

Othaiyile Kanni Ponnu is a song from Karimedu Karuvayan (1985). Performed by Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer