Nee Paakkama Poriye Song Lyrics

Manaivi Solle Manthiram·1983

Manaivi Solle Manthiram movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நீ பாக்காம போறியே இது நியாயமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா
மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச

பெண்: நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா
பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்
கால சூரியன் போல காயுதே உன் தேகம்

ஆண்: நீ பாக்காம போறியே இது நியாயமா

பெண்: நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா

பெண்: மஞ்சள் பூசுற போதும்
மச்சான் ஞாபகம் ஓடும்
நினைக்குற போதே சிலிர்க்கிறதென்ன

ஆண்: உச்சந்தலையில சூடு
உன்னால் ஏறுது பாரு
உணர்ச்சியை நீதான் உசுப்புவது என்ன

பெண்: உள்ளக் கதவுகள மெல்ல திறக்கிறியே

ஆண்: வெள்ளம் வருகையிலே மடையை அடைக்குறியே

பெண்: நாலு பேர்கள் பார்க்கும் போது மானம் போகுமே

ஆண்: நீ பாக்காம போறியே இது நியாயமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா

பெண்: பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்
கால சூரியன் போல காயுதே உன் தேகம்

ஆண்: நீ பாக்காம போறியே இது நியாயமா

பெண்: நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா

பெண்: பந்த கால்கள போட்டு
பன்னீர் பூக்களை சூட்டு
உதட்டுல தேனு கொடுக்கிறேன் நானு

ஆண்: ஒத்தி போடுவதேம்மா
ஒட்டி பேசிட வாமா
பசிக்குற நேரம் படைச்சிட வேணும்

பெண்: ஆக்க பொறுத்திருந்தும்
ஆறப் பொறுக்கலையே

ஆண்: இன்னும் காத்திருக்க என்னால் ஆகலையே

பெண்: கேணி நீரை ஆற்று வெள்ளம் கொண்டு போகுமா

பெண்: நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா

ஆண்: மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச

ஆண்: நீ பாக்காம போறியே இது நியாயமா

பெண்: நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா...

A little space to find your voice.

About Nee Paakkama Poriye

Nee Paakkama Poriye is a song from Manaivi Solle Manthiram (1983). Performed by S.P. Balasubrahmanyam, Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer