Aathadi Adhisayam Song Lyrics

Manaivi Solle Manthiram·1983

Manaivi Solle Manthiram movie poster
Singer
K. J. Yesudas and Uma Ramanan
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
என் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
இனிமேலும் நகை வேண்டாம்
என் மேனி என்னாகும்

ஆண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

ஆண்: கனவென்னும் தேரேறி
தினமும் வருவேன் நானே
தோளோடு தோள் சேர்த்து
விளையாடிட வா மானே

பெண்: வெட்கம் வந்து வரைகின்ற கோலம்
முத்தம் பட்டு கரைகின்ற நேரம்

ஆண்: நம் சோலை எங்கும் பூவெல்லாம் தங்கம்

பெண்: தங்கம் மலர்ந்திட வைரம் உதிர்ந்திருக்கும்.....

ஆண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
இனிமேலும் நகை வேண்டாம்
உன் மேனி என்னாகும்

ஆண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

பெண்: இரவோடு நான் என்னை
பரிமாறிடவே வேண்டும்
பரிமாறும் என் பெண்மை
பசியாறிடவே வேண்டும்

ஆண்: உந்தன் வார்த்தை
இனி எந்தன் வேதம்....
பகலில் கூட பணிவேனே பாதம்

பெண்: போதும் உன் பாட்டு
மகுடங்கள் சூட்டு

ஆண்: சொர்க்கத்திலே
அதை செய்யச் சொல்லி இருக்கு....ஊ....

பெண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

ஆண்: நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்

பெண்: இனிமேலும் நகை வேண்டாம்
என் மேனி என்னாகும்

ஆண்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

இருவர்: ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

A little space to find your voice.

About Aathadi Adhisayam

Aathadi Adhisayam is a song from Manaivi Solle Manthiram (1983). Performed by K. J. Yesudas, Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer