Nenjamundu Nermaiundu Song Lyrics

Uyir Thamizhukku·2024

Singer
S. P. Balasubrahmanyam and Karthik
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு
அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு

ஆண்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு
அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு
அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு

ஆண்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு
அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு
அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு

ஆண்: அவர் அண்ணனின் தம்பியே
ஈழத் தம்பியின் தோழனே
அவர் மக்களின் தலைவனே
அவர் வழியில் நான் ரசிகனே

ஆண்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு
அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு
அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு

ஆண்: தன்னந்தனியாய் தமிழ் நாட்டில்
ஒரு ஏழைத் தாய்யவள் சிறு கூட்டில்
வாழ்வைத் துவக்கிய திரைக் கலைஞன்
தென் நாட்டின் பெருந் தலைவன்

ஆண்: தோட்டா அவரை ஜெயித்ததில்லை
அவர் தோட்டத்தில் பாசம் குறைந்ததில்லை
மக்கள் திலகத்தின் மணி மகுடம்
இதுநாள் வரை இறங்கவில்லை

ஆண்: இதயக்கனியாய் ஒரே மனம்
இமைய மலையாய் எழும் குணம்
எதையும் ஜெயிக்கும் ஒரே பலம்
என்றும் நிலைக்கும் ஒரே புகழ்

ஆண்: புரட்சி தலைவன் என்று அழைத்தோம்
அந்த பொன்மனச் செம்மலை தினம் ரசித்தோம்
தன்னை நாட்டுக்கே தந்ததினால்
தமிழ் நாட்டை நாம் கொடுத்தோம்

ஆண்: வலது கையிலே கடிகாரம்
ஊர் வறுமை தீர்த்தது
அவர் அதிகாரம்
வாழும் போதே வரலாறு
அவள் போலே இங்கு வேறாரு

A little space to find your voice.

About Nenjamundu Nermaiundu

Nenjamundu Nermaiundu is a song from Uyir Thamizhukku (2024). Performed by Karthik, S.P. Balasubrahmanyam. Music by Vidyasagar. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer