Kannamma En Kannamma Song Lyrics

Kara·2015

Kara movie poster
Movie
Kara
Singer
Dhanush
Lyricist
Dhanush
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணம்மா என் கண்ணம்மா
என் கண்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே ஒன்னத்தானே
என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே

ஆண்: எனக்காக எனக்காக
பிறந்தாயே வரமா
இது தானோ இது தானோ
பிறவி சுகமா

ஆண்: மடி சாய மடி சாய
கத சொல்லு எதமா
சிறகான என் நெஞ்சம்
வானம் தொடுமா

ஆண்: உயிரே அடி உயிரே
நீ இருந்தாலே போதும்
கரை சேர வழி தேடும்
படகும் மீளும்

ஆண்: கண்ணம்மா என் கண்ணம்மா
என் கண்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே ஒன்னத்தானே
என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே

குழு: ஹே ஹே ஹே ஹே

ஆண்: வெயிலுக்கு ஒதுங்க
உனது முந்தானை
நிழல் தரும் நிரந்திரம்
எனக்கு தந்தானே

ஆண்: இருட்டுக்கு மெழுகா
உருகும் பெண்ணால
சுமந்திடும் வலிகளும்
ஆறும் தன்னால

ஆண்: வாழும் வரையே
எனை ஆளும் பிறையே
கரையுறேன் கரையுறேன்
உனக்குள்ள நானே

ஆண்: கண்ணம்மா என் கண்ணம்மா
என் கண்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே ஒன்னத்தானே
என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே

ஆண்: எனக்காக எனக்காக
பிறந்தாயே வரமா
இது தானோ இது தானோ
பிறவி சுகமா

ஆண்: மடி சாய மடி சாய
கத சொல்லு எதமா
சிறகான என் நெஞ்சம்
வானம் தொடுமா

ஆண்: உயிரே அடி உயிரே
நீ இருந்தாலே போதும்
கரை சேர வழி தேடும்
படகும் மீளும்

ஆண்: கண்ணம்மா என் கண்ணம்மா
என் கண்குள்ள நீதானடியே
ஒன்னத்தானே ஒன்னத்தானே
என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே

A little space to find your voice.

About Kannamma En Kannamma

Kannamma En Kannamma is a song from Kara (2015). Performed by Dhanush. Music by G. V. Prakash Kumar. Lyrics by Dhanush.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer