Chittu Kuruvi Song Lyrics

Maaran·2022

Maaran movie poster
Movie
Maaran
Singer
Dhanush
Lyricist
Dhanush
A continuous glide, at your pace.
Text size

ஆண்: யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்

ஆண்: கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி.
சிட்டு குருவி...

ஆண்: தாண்டி கேட்கும் குரல் எங்கே
சீண்டி கிள்ளும் விரல் எங்கே
தூக்கம் கலைக்கும் குறும்பெங்கே
கால்கள் பிடிக்கும் கரம் எங்கே

ஆண்: விடிந்தும் இருளாய் வானம்
இடிந்த சுவராய் நானும்
உதிரம் உனையே தேடும்
உருவம் தொலைத்தாய் நீயும்

ஆண்: மீண்டும் பிறந்து நீ வர
நானும் வாழ்கிறேன்
சிட்டு குருவி.... சிட்டு குருவி

ஆண்: யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்

ஆண்: கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி
சிட்டு குருவி ....சிட்டு குருவி

A little space to find your voice.

About Chittu Kuruvi

Chittu Kuruvi is a song from Maaran (2022). Performed by Dhanush. Music by G. V. Prakash Kumar. Lyrics by Dhanush.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer