Om Sakthi Om Sakthi Song Lyrics

Panja Bootham·1979

Singer
Madurai Surendar and Chorus
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி

ஆண்: ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி

குழு: அன்னை பராசக்தி

ஆண்: ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி

குழு: நீயே மகாசக்தி

ஆண்: மனை நலம் காத்திடும் மகமாயி கருமாயி
வினைகளை தீர்த்திட விரைந்து நீ வருவாயே
மனை நலம் காத்திடும் மகமாயி கருமாயி
வினைகளை தீர்த்திட விரைந்து நீ வருவாயே

ஆண்: ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி

குழு: அன்னை பராசக்தி

ஆண்: ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி

குழு: நீயே மகாசக்தி

ஆண்: தெரிஞ்சு தெரியாமலும் செய்திடும் பாவத்தை
அறிந்து நீ மன்னித்து அருள்வாயே திரிசூலி
தெரிஞ்சு தெரியாமலும் செய்திடும் பாவத்தை
அறிந்து நீ மன்னித்து அருள்வாயே திரிசூலி
வேதத்தின் நாயகி விளையாடும் பைரவி
பாதம் சரணடைந்தோம் பாலகரை மன்னிப்பாய்
வேதத்தின் நாயகி விளையாடும் பைரவி
பாதம் சரணடைந்தோம் பாலகரை மன்னிப்பாய்

ஆண்: ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி

குழு: அன்னை பராசக்தி

ஆண்: ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி

குழு: நீயே மகாசக்தி

குழு: ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி

ஆண்: அன்னை பராசக்தி

குழு: ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி

ஆண்: நீயே மகாசக்தி

குழு: நீயே மகாசக்தி

ஆண்: நீயே மகாசக்தி

குழு: நீயே மகாசக்தி

ஆண்: நீயே மகாசக்தி

குழு: நீயே மகாசக்தி

A little space to find your voice.

About Om Sakthi Om Sakthi

Om Sakthi Om Sakthi is a song from Panja Bootham (1979). Performed by Madurai Surendar, Chorus. Music by Sankar Ganesh. Lyrics by Nellai A. Ganapathy.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer