Kolakolaya Munthirikka Sad Song Lyrics

Palootti Valartha Kili·1976

Singer
S. Janaki and Chorus
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

குழு: கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......

பெண்: கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி...

பெண்: கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா.....
ராஜா வா....ராஜா வா

பெண்: தாயாரை பார்த்ததில்லை கண்கள்
அந்த தாய்மை அவர் கொடுத்தார்
வாயார கேட்டதில்லை அன்பை
அந்த வாழ்வை அவர் கொடுத்தார்

பெண்: கடவுள் இடையில் தடுத்தார்
கண்ணீரை நம் வீட்டில் ஏன் கொடுத்தார்

பெண்: தவற நெனச்சு உறவை மறந்து
இலைய பிரிச்சு என்ன விருந்து....
கண்ணா ஓடோடி வா ராஜா வா....
ராஜா....வா.....ராஜா வா...

குழு: கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......
ஹஹாஹாஹா ....

பெண்: ஆணாக நீ பிறந்த வேளை
உன் கோபம் வளர்ந்ததய்யா
பெண்ணாக நான் பிறந்த பாவம்
என் சோகம் வளர்ந்ததய்யா

பெண்: இருந்தா இணைந்து இருப்போம்
அய்யாவை கண்ணாக நாம் பார்ப்போம்

பெண்: எனக்கும் உனக்கும் கிடைத்த உறவு
இறைவன் கொடுத்த கருணை பரிசு
கண்ணா ஓடோடி வா ராஜா வா....
ராஜா.......வா......ராஜா வா......

பெண்: கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா.....
ராஜா வா....ராஜா வா

குழு: கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......
ஹஹாஹாஹா ...

A little space to find your voice.

About Kolakolaya Munthirikka Sad

Kolakolaya Munthirikka Sad is a song from Palootti Valartha Kili (1976). Performed by S. Janaki, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer