En Rajathi Oru Song Lyrics

Panja Bootham·1979

Singer
S. Janaki and P. Jayachandran
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணே உன் சகவாசமே
என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணே உன் சகவாசமே

பெண்: வாசம் வச்சான் பூவோடு
பாசம் வச்சான் நெஞ்சோடு
பழக வச்சான் உன்னோடு
ஒண்ணோடு ஒண்ணாகி ஒண்ணாச்சு
உன் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணா உன் சகவாசமே

ஆண்: காலம் நமக்கொரு
பாலம் அமைத்தது
கங்கை வைகை இங்கே
இப்போ இரண்டும் ஒன்றாக

பெண்: மண்ணில் பலமுறை
ஜென்மம் எடுத்தாலும்
சொந்தம் பந்தம் இன்பம்
எல்லாம் எனக்கும் பங்காக..

ஆண்: காலம் நமக்கொரு
பாலம் அமைத்தது
கங்கை வைகை இங்கே
இப்போ இரண்டும் ஒன்றாக

பெண்: மண்ணில் பலமுறை
ஜென்மம் எடுத்தாலும்
சொந்தம் பந்தம் இன்பம்
எல்லாம் எனக்கும் பங்காக..

ஆண்: வையமும் வானமும்
உள்ள நாள் மட்டிலும் உறவாடுவேன்

பெண்: கை வளை குங்குமம்
மல்லிகை மாங்கல்யம் கொண்டாடுவேன்

ஆண்: என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணே உன் சகவாசமே

பெண்: வாசம் வச்சான் பூவோடு
பாசம் வச்சான் நெஞ்சோடு
பழக வச்சான் உன்னோடு
ஒண்ணோடு ஒண்ணாகி ஒண்ணாச்சு
உன் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணா உன் சகவாசமே

பெண்: மாலை அழகிலும்
சோலை அழகிலும்
ஏதோ ஒரு காதல் சுகம்
பார்த்தேன் உன்னாலே

ஆண்: அந்திக் கருக்கையில்
ஆசைக் கருங்குயில்
தேனாய் ஒரு பாடல் சொல்ல
கேட்டேன் பின்னாலே

பெண்: மாலை அழகிலும்
சோலை அழகிலும்
ஏதோ ஒரு காதல் சுகம்
பார்த்தேன் உன்னாலே

ஆண்: அந்திக் கருக்கையில்
ஆசைக் கருங்குயில்
தேனாய் ஒரு பாடல் சொல்ல
கேட்டேன் பின்னாலே

பெண்: மன்மதன் சொல்லிய மந்திரம்
அத்தனை பொல்லாததோ

ஆண்: என்னிடம் சொல்லிய சங்கதி
உன்னிடம் சொல்லாததோ........

பெண்: உன் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணா உன் சகவாசமே

ஆண்: வாசம் வச்சான் பூவோடு
பாசம் வச்சான் நெஞ்சோடு
பழக வச்சான் உன்னோடு
ஒண்ணோடு ஒண்ணாகி ஒண்ணாச்சு

ஆண்: என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ

பெண்: என் சந்தோசம் கண்ணா
உன் சகவாசமே.....

A little space to find your voice.

About En Rajathi Oru

En Rajathi Oru is a song from Panja Bootham (1979). Performed by S. Janaki, P. Jayachandran. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer