Aathangarai Mettorama Song Lyrics

Pattanam Pogalam Vaa·1981

Singer
S. Janaki and P. Jayachandran
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....

ஆண்: ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....
ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து

ஆண்: ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....

பெண்: காவேரி ஓரம் மாலை நன்னேரம்
குழந்தைகள் படைத்தது சிருஞ்சேறு
பூவான நெஞ்சில் தோன்றிடும் எண்ணம்
புதுவித ரசனையின் அழகோடு
சிறுமனம் முல்லை இடைவெளி இல்லை
தினமும் தொடரும் என்னென்னவோ

பெண்: ஆத்தங்கரை மேட்டோரமா
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....
ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து

பெண்: ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....

ஆண்: ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட
இதைவிட இனிமைகள் கிடைக்காது
ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட
இதைவிட இனிமைகள் கிடைக்காது
எங்கெங்கு தோன்றி வளர்ந்தால் கூட
எனக்கேதும் புதுமைகள் தெரியாது
இறைவனைக் கேட்டேன் எனக்கென ஒன்று
கொடுத்தால் மகிழ்வேன் வேறென்னவோ

ஆண்: ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....

பெண்: ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து
ஆத்தங்கரை மேட்டோரமா ஹே....
ஆடிப் பல நாளாச்சம்மா ஹே....ஹே....

A little space to find your voice.

About Aathangarai Mettorama

Aathangarai Mettorama is a song from Pattanam Pogalam Vaa (1981). Performed by S. Janaki, P. Jayachandran. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer