Azhage Azhagu Song Lyrics

Raaja Paarvai·1981

Singer
K. J. Yesudas
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ம்ம்ம்....ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்.
ஆஹா...ஆஆ.....தாரா டு டு ரா ரா ரா
டா டா ரா ரி ரா

ஆண்: அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர்
எழுதும் காவியம்
அழகில் அழகு தேவதை

ஆண்: கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது

ஆண்: பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும்
பொன்னோவியம்
அழகில் அழகு தேவதை

ஆண்: சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன

ஆண்: மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது
அழகில் அழகு தேவதை

ஆண்: பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்

ஆண்: மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில்
இது போல் பெண் இல்லையே

ஆண்: அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர்
எழுதும் காவியம்
அழகில் அழகு

A little space to find your voice.

About Azhage Azhagu

Azhage Azhagu is a song from Raaja Paarvai (1981). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer