Aattamthan Unnalathan Song Lyrics

Ingeyum Oru Gangai·1984

Ingeyum Oru Gangai movie poster
Singer
S. P. Sailaja
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆட்டம்தான் உன்னாலதான்
கூட்டம்தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு
ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான்.......

பெண்: ஆட்டம்தான் உன்னாலதான்
கூட்டம்தான் என்னாலத்தான்

பெண்: என்ன பாத்தாக்க சிலுத்து நிக்கும்
எந்த தாத்தாக்கும் ஒடம்பரிக்கும்
என்ன பாத்தாக்க சிலுத்து நிக்கும்
எந்த தாத்தாக்கும் ஒடம்பரிக்கும்
தளர் நாடியும் தான் முறுக்கேறி விடும்
கேக்காத பாட்டு கேட்டா போச்சு குஷி ஏறும்
பொல்லாத நெனப்பு வரும்............

பெண்: ஆட்டம்தான் உன்னாலதான்
கூட்டம்தான் என்னாலத்தான்

பெண்: முத்து லோலாக்கு மினுமினுக்க
பட்டு மேலாக்கு பளப்பளக்க
முத்து லோலாக்கு மினுமினுக்க
பட்டு மேலாக்கு பளப்பளக்க
நடுராத்திரிதான் ஒரு மாதிரிதான்
நான் தந்த ஏக்கம் படுத்தா தாக்கும் நெடு நேரம்
கல்யாணம் கனவு வரும்..........

பெண்: ஆட்டம்தான் உன்னாலதான்
கூட்டம்தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு
ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான்.......

பெண்: ஆட்டம்தான் உன்னாலதான்
கூட்டம்தான் என்னாலத்தான்

A little space to find your voice.

About Aattamthan Unnalathan

Aattamthan Unnalathan is a song from Ingeyum Oru Gangai (1984). Performed by S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer