Thekkutheru Machane Song Lyrics

Ingeyum Oru Gangai·1984

Ingeyum Oru Gangai movie poster
Singer
P.Suseela and Gangai Amaran
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
என்னமோ பண்ணுதே சின்ன வயசு

ஆண்: வடக்கு தெரு வண்ணக்கிளி
வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
என்னமோ பண்ணுதே சின்ன வயசு

ஆண்: வடக்கு தெரு வண்ணக்கிளி
வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா

ஆண்: ஆத்தோரம் தோப்புக்குள்ள
பாத்தது என்ன பச்சக்கிளி

பெண்: மாமன் மொகம்தானே சொகம்
ஆள விடுமோ......ஓ....

ஆண்: ஆத்தோரம் தோப்புக்குள்ள
பாத்தது என்ன பச்சக்கிளி

பெண்: மாமன் மொகம்தானே சொகம்
ஆள விடுமோ......ஓ....

ஆண்: தூக்கம் போச்சு உன்ன தேடி
என் மனசு எண்ணி தவிக்குது கண்ணம்மா
உன் கோபம் ஒம் மேடையில்
கொஞ்சல் மழை தூவாதோ....

ஆண்: வடக்கு தெரு வண்ணக்கிளி
வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா

பெண்: என்னமோ பண்ணுதே சின்ன வயசு
தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி

ஆண்: ஆளாகி ஆச வச்சா
அம்பலம் எல்லாம் அந்தப்புரம்

பெண்: மால தரும் நாளும் வரும்
ஏன் தான் துடிப்போ.....ஓ....

ஆண்: ஆளாகி ஆச வச்சா
அம்பலம் எல்லாம் அந்தப்புரம்

பெண்: மால தரும் நாளும் வரும்
ஏன்தான் துடிப்போ.....ஓ....

ஆண்: இன்னும் என்ன சின்ன பொண்ணு
எங்கும் அதிசயம் பொங்கும் புதுசுகம் அம்மம்மா

பெண்: நான் போகும் தங்க ரதம்
என் மேல சாஞ்சாடும்.....

பெண்: தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி

இருவர்: லாலாலா லல்ல லாலாலா

A little space to find your voice.

About Thekkutheru Machane

Thekkutheru Machane is a song from Ingeyum Oru Gangai (1984). Performed by P. Suseela, Gangai Amaran. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer