Oru Villa Valaichu Song Lyrics

Ingeyum Oru Gangai·1984

Ingeyum Oru Gangai movie poster
Singer
Malasiya Vasudevan and Deepan Chakravarthi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒரு வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ
உடுக்க பிடி இடையும் ஊர்வசி போல் நடையும்
இறுக்கி பிடிக்குதடி என்ன உலுக்குதடி.......

ஆண்: வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ

ஆண்: உன்னோடு பார்வ பட்டா
என் மனசு கெறங்குதடி
உன்னோட சேந்துக்கிட்டு
சொர்க்கத்துல எறங்குதடி
ஏழு மல காத்து குத்தால மல காத்து
அழகான வாழ குருத்து பட்டான வாழ குருத்து
கொண்டாட்டம் போடுதடி காத்தமுத்து மனச

ஆண்: ஹே வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ
ஒரு வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ

ஆண்: மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனி.......ஈ.....ஈ.....ஈ....
மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனி.......
தாகம் ஏறுதடியே உன்னால
மோகம் மீறுதடியே கண்ணால
தயவு செய்வாயோ என் மருதாயி

ஆண்: மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனி.......ஈ.....

ஆண்: உன்ன தினம் பார்த்து எண்ணங்கள சேர்த்து
ஒடம்பெளச்சேனே உன் நெனப்பிலே
என்ன விட்டா யாரு இவ்வுலகில் ஜோடி....
ஆஅ......ஆஅ....அ.......ஆஅ.....ஆஅ......
கை புடிக்க வேணும் கன்னி உன்ன நானும்
முன்னுக்கு கொண்டு வருவேனே

ஆண்: மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனி.......ஈ.....

ஆண்: சின்ன பசு மாடே
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்
சின்ன பசு மாடே
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்
என்ன கொஞ்சம் சேரேன்
எது வேணுமுனாலும் தாரேன்
காள நானும் காரம் பசு பின்னாடியே வாரேன்

ஆண்: சின்ன பசு மாடே.......ஏ......
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்

ஆண்: கட்டி போட கயிர் எடுத்தா
முட்ட முட்ட பாக்கும்
தும்ப விட்டு வால தொட்டா
கொம்பு ரெண்டும் தாக்கும்
பக்கத்துல நீ இருந்தா பகல் இரவு ஏது
பாய் விரிச்சி கத படிச்சா பசி உறக்கம் ஏது

ஆண்: கண்ணுக்கு முன்ன நின்னு
கண் வெட்டுற சின்ன பொண்ணு
உன்ன கட்டி புடிக்க கையும் தாவுது
நெஞ்சும் தாவுதடி அடியே......

ஆண்: சின்ன பசு மாடே.......
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்
என்ன கொஞ்சம் சேரேன்
எது வேணுமுனாலும் தாரேன்
காள நானும் காரம் பசு பின்னாடியே வாரேன்

ஆண்: சின்ன பசு மாடே.......ஏ......
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்.....ஏ......

A little space to find your voice.

About Oru Villa Valaichu

Oru Villa Valaichu is a song from Ingeyum Oru Gangai (1984). Performed by Malasiya Vasudevan, Deepan Chakravarthi. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer