Kumthalakadi Song Lyrics

Mannan·1992

Mannan movie poster
Movie
Mannan
Singer
S. P. Balasubrahmanyam and Chorus
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு: கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு: {கும்தலக்கடி
கும்தலக்கடி} (2)

குழு: {கும்தலக்கடி
கும்தலக்கடி} (2)

ஆண்: கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு: கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

ஆண்: நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்

ஆண்: கும்தலக்கடி
கும்தலக்கடி

ஆண்: கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு: கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

ஆண்: பாட்டாளிக் கூட்டமெல்லாம்
பாரவண்டி இழுக்குது

குழு: பாடுபட்டுப் பொழைக்குது
பாட்டுக்கள் எடுத்துப் படிக்குது

ஆண்: அன்னாடம் மீன் பிடிக்கும்
ஏழை சனம் கடலிலே

குழு: போகுறப்போ படகிலே
ஏலேலோ என்று பாடுது

ஆண்: ஏத்தம் இறைப்பவன்

குழு: ஹேய்ய்

ஆண்: ஏரைப் பிடிப்பவன்

குழு: ஹேய்ய்

ஆண்: மூட்டை சுமப்பவன்

குழு: ஹேய்ய்

ஆண்: முடியை வழிப்பவன்

ஆண்: எல்லாம் ஒரு இனம்
இங்கு பாடித்தான் செய்யுது வேல

குழு: ஹேய்ய் ஹே

ஆண்: பாட்டாலே மனம் கொண்ட
பாரங்கள் நீங்குவதாலே

குழு: ஹேய்ய் ஹே

ஆண்: நாம் கூடத்தான்
ஒரு கச்சேரி வைப்போமடா

குழு: ஹேய்

குழு: கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

ஆண்: தை மாசம் பிறந்திடுச்சு
பொங்கப் பானை வைக்கலாம்

குழு: புதுசு வாங்கிக்கட்டலாம்
பொங்கலோ பொங்கல் பாடலாம்

ஆண்: ஓயாமல் உழைக்கும் வர்க்கம்
நாளும் இங்கு சிரிக்கணும்

குழு: நாடும் வீடும் செழிக்கணும்
நல்லது எல்லாம் நடக்கணும்

ஆண்: ஏறி கெடக்குது

குழு: ஹேய்ய்

ஆண்: எல்லாம் விலையிலே

குழு: ஹேய்ய்

ஆண்: ஏற்றம் வரலியே

குழு: ஹேய்ய்

ஆண்: எங்க நிலையிலே

ஆண்: மாசம் தான் வரும்
எங்க சம்பளம் பத்தலே சாமி

குழு: ஹேய்ய் ஹே

ஆண்: போனஸ்தான் தரும்
முதலாளியை மெச்சிடும் பூமி

குழு: ஹேய்ய் ஹே

ஆண்: போராடினா வெற்றி நிச்சயம்
நிச்சயம் தான் ஹேய்...

ஆண்: கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு: கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

ஆண்: நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்

ஆண்: கும்தலக்கடி
கும்தலக்கடி

ஆண்: கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு: கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு

ஆண்: ஆமாம்

குழு: இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

ஆண்: போடு

குழு: {கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து} (2)

A little space to find your voice.

About Kumthalakadi

Kumthalakadi is a song from Mannan (1992). Performed by S.P. Balasubrahmanyam, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer