Abiramiye Annaiye Song Lyrics

Oh Maane Maane·1984

Oh Maane Maane movie poster
Singer
P. Susheela and Bangalore Latha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே.....
கனம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக் கண்களே......

பெண்: அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

பெண்: அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

பெண்: ஆயிரம் கண் நாயகியே

பெண்: ஆயிரம் கண்

இருவர்: நாயகியே

பெண்: அம்மையே ஆதியே அம்பிகையே....

இருவர்: அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

பெண்: நீர் நிலம் வானம் காற்றும் கனலும்
படைத்தவளே மெய்ப் பரம்பொருளே..

பெண்: ஆ.......ஆ...ஆ......

பெண்: ஆ.......ஆ...ஆ......

பெண்: ஆ.......ஆ...ஆ......ஆஅ....

பெண்: ஆ.......ஆ...ஆ......ஆஆ.....

பெண்: நீர் நிலம் வானம் காற்றும் கனலும்
படைத்தவளே மெய்ப் பரம்பொருளே..
காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்

பெண்: காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்

பெண்: பாவலர் நாள்தோறும் பண்பாடும்....

இருவர்: அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

பெண்: ஓம் என வேதம் நான்கும் ஓதும்
உமையவளே நல்வரம் அருளே.....

பெண்: ஆ.......ஆ...ஆ......

பெண்: ஆ.......ஆ...ஆ......

பெண்: ஆ.......ஆ...ஆ......

பெண்: ஆ.......ஆ...ஆ......ஆஆ.....

பெண்: ஓம் என வேதம் நான்கும் ஓதும்
உமையவளே நல்வரம் அருளே.....

பெண்: வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும்

பெண்: வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும்

பெண்: தேவனின் ஸ்ரீதேவி அம்மா நீ...

பெண்: அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

பெண்: ஆயிரம் கண் நாயகியே

இருவர்: அம்மையே ஆதியே அம்பிகையே....

பெண்: அபிராமியே அன்னையே......ஏ.....ஏ...

இருவர்: அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே....

A little space to find your voice.

About Abiramiye Annaiye

Abiramiye Annaiye is a song from Oh Maane Maane (1984). Performed by P. Susheela, Bangalore Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer