Oh Devan Kovil Veenai Song Lyrics

Oh Maane Maane·1984

Oh Maane Maane movie poster
Singer
S. P. Balasubramanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஹா ஆ......ஆஹா......அஹா ஹா....
ஆ....ஆஹா......அஹா ஹா....
ஆ.....ஆஅ......ஆ......ஆ......

ஆண்: ஓ தேவன் கோவில் வீணை
பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்

ஆண்: ஓ தேவன் கோவில் வீணை.....

பெண்: தோள் மேல் ஒரு வீணை
சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ.....
தோள் மேல் ஒரு வீணை
சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ.....

ஆண்: கண்ணே மணமாலை
முன்னால் வரும் வேளை
கண்ணே மணமாலை
முன்னால் வரும் வேளை

பெண்: மலரே மாலைச் சோலை
யாரைச் சூடும்....

ஆண்: ஓ தேவன் கோவில் வீணை.....

ஆண்: தோகை மயில் பாவை
பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ......
தோகை மயில் பாவை
பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ.....

பெண்: இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம்
இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம்

ஆண்: நிலவே காதல் தீபம் போலே
வருவாய் இங்கே.....

பெண்: ஓ தேவன் கோவில் வீணை
பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்

இருவர்: .....................

A little space to find your voice.

About Oh Devan Kovil Veenai

Oh Devan Kovil Veenai is a song from Oh Maane Maane (1984). Performed by S. P. Balasubramanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer