Vaai Thiravai Poongkuyile Song Lyrics

Nee Thodum Pothu·1984

Singer
S. Janaki and Malasiya Vasudevan
Lyricist
Mu. Metha
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வாய் திறவாய்.....
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே....ஏ......நீயே.....

ஆண்: வாய் திறவாய் பூங்குயிலே....

ஆண்: பூங்காவனம் உந்தன் கானம்
நீ மோகனம் என்ன மௌனம்

ஆண்: உந்தன் நாவில் இசைக் கோவில்
பக்தன் இங்கே பாடல் எங்கே
உந்தன் நாவில் இசைக் கோவில்
பக்தன் இங்கே பாடல் எங்கே
தென்றல் காற்றும் ஆளை மாற்றும்
அல்லிப்பூவும் காலை நீட்டும்

பெண்: வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே.....ஏ.....நீயே....

பெண்: வாய் திறவாய் பூங்குயிலே...

பெண்: ஆராதனை தந்த நாளே
கீதாஞ்சலி உந்தன் மேலே

பெண்: உந்தன் சோகம் எந்தன் ராகம்
அன்பின் வீணை இங்கு ஊமை
உந்தன் சோகம் எந்தன் ராகம்
அன்பின் வீணை இங்கு ஊமை
கண்ணன் வந்தான் காதல் பாதை
கண்ணில் தீபம் வைத்தாள் ராதை

பெண்: வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே.....ஏ.....நீயே....

பெண்: வாய் திறவாய் பூங்குயிலே.....

A little space to find your voice.

About Vaai Thiravai Poongkuyile

Vaai Thiravai Poongkuyile is a song from Nee Thodum Pothu (1984). Performed by S. Janaki, Malasiya Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Mu. Metha.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer