Anandam Pongida Song Lyrics

Sirai Paravai·1987

Singer
K. J. Yesudas and Sunandha
Lyricist
Mu. Metha
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

ஆண்: மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் ...தோகை விரிக்குதடி

பெண்: வான்மழை போல் துள்ளி வா வா.. வா..ஆ..ஆ..

ஆண்: ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

குழு: லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி

பெண்: பூவோடு மஞ்சள் உண்டு
எந்நாளும் இன்பம் உண்டு..

குழு: லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி

பெண்: கண்ணான கண்மணிக்கும்
கல்யாண மாப்பிள்ளைக்கும்

குழு: லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி

ஆண்: மாலை இளம் தென்றல் ஆளை மயக்குது
சோலை குயில் வந்து சொல்லும் மொழி எதுவோ..
தேரில் உலா வரும் தேவ இசை குயில்
நேரில் உலா வரும் நேரம் எது இதுவோ...
நேரம் அந்தி நேரம்..கீதம் வந்து சேரும்..

பெண்: ஆடைகள் மூடிய மேனியில்
சுயம்வரம் ஆயிரம் ஆயிரம்..ஆசைகள் சுகம் பெறும்
நான் அருகே.....வரவோ .....மனம் உருகிட...

ஆண்: ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

பெண்: தோரண வாசலில் தங்கரதங்களும்
தோழிகளும் என்னை சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்கு காணவில்லை என்று
மேகம் அலைந்திட தேகம் தனில் அணிவேன்...
கண்கள் உன்னை தேடும்..கால்கள் துள்ளி ஓடும்..

ஆண்: என் மனம் உன் மனம் ஆனது ஒரு மனம்...
இந்திர பூமியில் இன்னொரு திருமணம்
பூ முகமே சுகமே..இனி தினம் தினம்..

பெண்: ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

ஆண்: மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி

பெண்: வான்... மழை போல் துள்ளி வா ..

ஆண்: வா.. வா..ஆ..ஆ..ஆ..

பெண்: ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..

குழு: லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி.....

A little space to find your voice.

About Anandam Pongida

Anandam Pongida is a song from Sirai Paravai (1987). Performed by K. J. Yesudas, Sunandha. Music by Ilaiyaraaja. Lyrics by Mu. Metha.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer