Happy New Year Song Lyrics

Oh Maane Maane·1984

Oh Maane Maane movie poster
Singer
Malaysia Vasudevan, S. Janaki,
A continuous glide, at your pace.
Text size

தீபன் சக்கரவர்த்தி மற்றும் சுந்தரராஜன்

ஆண்: ஹேய்........ஹேப்பி நியூ இயர்

குழு: கொண்டாடுவோம்

ஆண்: சேர்ந்தே எல்லாம்

குழு: பண்பாடுவோம்

ஆண்: இன்று போலவே எந்த நாளுமே
இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே

ஆண்: இன்று போலவே எந்த நாளுமே
இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே

ஆண்: நம் தேவன் எல்லோர்க்கும்
நல் ஆசி சொல்வானம்மா ஹேய்

குழு: ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம்
சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்

ஆண்: என் பாடல் உன் பேரைச் சொல்லும் தினம்
ஆசையோடு உன்னோடு நேசமோடு
சேர வேண்டும் என்னோடு பாசமோடு

பெண்: உன் உள்ளம் என் உள்ளில் ஏதேதோ சொல்ல
உன் கண்கள் என் நெஞ்சை கிள்ளாமல் கிள்ள

ஆண்: ஹேய் லல்லால்லா லல்லால்லா
லல்லால்லா லால்லா
நாடும் யாவும் கூடும் நேரம்
வா இந்நாள் பொன் நாளே......ஏ.....

குழு: ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம்
சேர்ந்தே எல்லாம் பண் பாடுவோம்

குழு: இன்று போலவே

ஆண்: ஆஹ்

குழு: எந்த நாளுமே

ஆண்: அஹ ஹா

குழு: இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே

ஆண்: நம் தேவன் எல்லோர்க்கும்
நல் ஆசி சொல்வானம்மா ஹேய்

பெண்: சொந்தங்கள் என்றென்றும் மாறாதது
சோகம் இல்லை எந்நாளும் பேதம் இல்லை
வாட்டம் இல்லை எப்போதும் மாற்றம் இல்லை

ஆண்: அன்புள்ள நெஞ்சங்கள் இன்பத்தில் துள்ள
துன்பங்கள் இப்போதே போகாதோ மெல்ல

பெண்: லால்லால்லா லால்லால்லா லால்லால்லா
லால்லால்லா லால்லால்லா லால்லால்லா
கேட்கும் யாவும் கிடைக்கும் நேரம்
வா இந்நாள் பொன் நாளே.......

குழு: ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம்
சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்

ஆண்: இன்று போலவே எந்த நாளுமே
இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே

ஆண்: இன்று போலவே எந்த நாளுமே
இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே

ஆண்: நம் தேவன் எல்லோர்க்கும்
நல் ஆசி சொல்வானம்மா ஹேஹேய்

குழு: ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம்

ஆண்: ஹே ஹே ஹேய் ஹே

குழு: சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்

A little space to find your voice.

About Happy New Year

Happy New Year is a song from Oh Maane Maane (1984). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer