Rum Bum Bum Arambum Song Lyrics

Michael Madana Kama Rajan·1991

Michael Madana Kama Rajan movie poster
Singer
S.P. Balasubrahmanyam and K.S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஆண்: ஏழு எட்டு நாட்களாச்சு
கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
கண்ணே

ஆண்: ராகு காலம் ஓடி
போச்சு ராஜ யோகம்
கூடி போச்சு

ஆண்: ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம் ஆஆ
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம்
பேரின்பம் யே

ஆண்: நேரம் வந்தாச்சு
நானும் நட்டாச்சு காதல்
கொடி சூடும் உண்டாச்சு
மூடும் உண்டாச்சு கைய
பிடி

ஆண்: 1'ஒ கிளாக் 2'ஒ கிளாக்
கண் முழிச்சு பின்னாடி
3'ஒ கிளாக் 4'ஒ கிளாக்
கை பிடிச்சு

ஆண்: 5'ஒ கிளாக் 6'ஒ கிளாக்
ராக் இருக்கு அம்மாடி
7'ஒ கிளாக் 8'ஒ கிளாக்
கிக்கிருக்கு

ஆண்: வேலைதோறும்
லீலை வேறு என்ன வேலை
பள்ளிக்கூட பாடமென்ன
சொல்ல வேண்டும்

ஆண்: ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம் யே...
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஆண்: ஏழு எட்டு நாட்களாச்சு
கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
கண்ணே

ஆண்: ராகு காலம் ஓடி
போச்சு ராஜ யோகம்
கூடி போச்சு

ஆண்: ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம்
பேரின்பம் யே

பெண்: தாளம் தட்டாமல்
மேளம் என்னாகும் விட்டு
கொடு பாவம் கெடாமல்
பாட்டுக்குண்டான மெட்டு
கொடு

ஆண்: 1'ஒ கிளாக் 2'ஒ கிளாக்
கண் முழிச்சு பின்னாடி
3'ஒ கிளாக் 4'ஒ கிளாக்
கை பிடிச்சு

பெண்: 5'ஒ கிளாக் 6'ஒ கிளாக்
ராக் இருக்கு அம்மாடி
7'ஒ கிளாக் 8'ஒ கிளாக்
கிக்கிருக்கு

ஆண்: சக்கை போடு
போடு பக்க மேளத்தோடு

பெண்: தொட்ட பின்பு
உன்னை இங்கு விட்ட
தாரு

ஆண்: ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

பெண்: ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஆண்: ஏழு எட்டு நாட்களாச்சு
கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
கண்ணே

பெண்: ராகு காலம் ஓடி
போச்சு ராஜ யோகம்
கூடி போச்சு

ஆண்: ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

பெண்: ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஆண்: ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

பெண்: ரம்பம்பம் ஆரம்பம்

ஆண்: யே
பம்பம்பம் பேரின்பம்

ஆண்: { ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

பெண்: ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம் } (2)

A little space to find your voice.

About Rum Bum Bum Arambum

Rum Bum Bum Arambum is a song from Michael Madana Kama Rajan (1991). Performed by S.P. Balasubrahmanyam, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer