Kumbhabhisekham Song Lyrics

Veera Thalattu·1998

Veera Thalattu movie poster
Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண்: கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

ஆண்: கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

ஆண் குழு: கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

ஆண்: என் மனசு பாடுது
ஜின்ஜினுக்குத்தான்

ஆண் குழு: ஹேய்

ஆண்: ரயிலு பெட்டி ஓடுது
இன்சினுக்குத்தான்

ஆண் குழு: ஹேய்

ஆண்: அட ஊரெல்லாம் கேட்குது

ஆண் & ஆண் குழு: டன்டனுக்கு டன்டனுக்கு

ஆண் குழு: கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

பெண் குழு: கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

ஆண்: {மாராப்ப ஓரங்கட்டி
மனசோட மல்லுக்கட்டி
என்ன கட்டிபோடுறியா
சரியா சரியா சரியா எம்மானே....} (2)

பெண்: களவாணி கண்ணு
கண்ணு வைக்குது கத்தாழ போல
என்ன குத்துது
வெள்ளாம காடு
பூத்திருக்குது வெள்ளாடு
மேய காத்திருக்குது

ஆண்: தலை மேல கூடை வைச்சு
பொலிமேல போற புள்ள

ஆண் குழு: அம்ம்ம்ம்ம...மம்மம்.....மம்ம்மா....

பெண் குழு: அய்ய்ய்ய்ய....யய்ய்ய.....அய்யைய....

ஆண்: தடை போட்ட காலத்துல
பல நாளா தூக்கமில்லை

ஆண் குழு: அம்ம்ம்ம்ம....மம்மம்.....மம்ம்மா....

பெண் குழு: அய்ய்ய்ய்ய....யய்ய்ய.....அய்யைய....

பெண்: உன் நினைப்பில் நானிருக்க
என் நினைப்பில் நீயிருக்க
உன் கணக்கும்
என் கணக்கும் டண்டனுக்குத்தான்

ஆண்: கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

பெண்: கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

பெண் குழு: ஹேய்

ஆண் குழு: ஹேய்

பெண் குழு: டுர்ரர்ர்ர்ர்

ஆண் குழு: டுர்ரர்ர்ர்ர்

பெண் குழு: யா

ஆண் குழு: யா

பெண் குழு: யா

ஆண் குழு: யா
பெண் குழு மற்றும்

ஆண் குழு: .................

பெண்: {பாவாட ஏத்திகட்டி
கடலோரம் குளிக்கையிலே
எட்டி எட்டி பார்குறியே
சரியா சரியா சரியா
எம்மாமா....} (2)

ஆண்: பொழுதாகி போனா
கொந்தளிக்குது
பழுதாகித்தானா நெஞ்சடிகுது
வெளையாடத்தானே
ஆசை வைக்குது ரதியோட
காமன் பூச வைக்குது

பெண்: மடிப்பான மல்லு வேட்டி
துடிப்பாக ஏத்திகட்டி

பெண் குழு: அம்ம்ம்ம்ம....மம்மம்.....மம்ம்மா....

ஆண் குழு: அய்ய்ய்ய்ய....யய்ய்ய.....அய்யைய....

பெண்: மைசூரு செண்டு போட்டு
வாரியே வளைச்சு கட்டி

பெண் குழு: அம்ம்ம்ம்ம....மம்மம்.....மம்ம்மா....

ஆண் குழு: அய்ய்ய்ய்ய...யய்ய்ய.....அய்யைய....

ஆண்: பஞ்சும் தீயும் ஒட்டிகிச்சு
பக்குன்னுதான் பத்திக்கிச்சு
உன் கணக்கும் என் கணக்கும்
டண்டனுக்குத்தான்

பெண்: {ஆ கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்} (2)

பெண்: என் மனசு பாடுது
ஜின்ஜினுக்குத்தான்

பெண் குழு: ஹேய்

பெண்: ரயிலு பெட்டி ஓடுது
இன்சினுக்குத்தான்

பெண் குழு: ஹேய்

பெண்: அட ஊரெல்லாம் கேட்குது

பெண் & பெண் குழு: டன்டனுக்கு டன்டனுக்கு

ஆண்: கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

ஆண் குழு: கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

A little space to find your voice.

About Kumbhabhisekham

Kumbhabhisekham is a song from Veera Thalattu (1998). Performed by S.P. Balasubrahmanyam, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Kasthuri Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer