Aathoram Poonthoppu Song Lyrics

Adhikari·1991

Adhikari movie poster
Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆத்தோரம் பூந்தோப்பு

பெண்: ஓஓஓ

ஆண்: அதத் தாண்டி மாந்தோப்பு

பெண்: ஓஓஓ ஓஓஓ

பெண்: ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு
மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு

ஆண்: தாலாட்டு நீ கேட்டு
திகட்டாத தேனூட்டு
தேனூட்டத் தேனூட்ட
சுதி ஏறும் எம்பாட்டு

பெண்: ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு

ஆண்: ஹே ஹே ஹே
மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு

பெண்: ஒத்தையில தான் நானும் வெகுநாளா
உள்ளார வெந்து தவிச்சேன்

ஆண்: வித்தகளத்தான் காட்ட முடியாம
உண்ணாட்டம் நானும் துடிச்சேன்

பெண்: ஈச்சம் பாய் ஒண்ணு விரிக்கச் சொல்லி
ரொம்ப படுத்துறியே
ஈரச் சேலயப் போல எண்ணி
என்னைப் பிழியறியே

ஆண்: அடி நேரம் காலம் பாத்தா
தாங்கிடாது ஆத்தா
நான் ஓட்டுவேன் கட்டுவேன்
முட்டுவேன் ஒத்துக்கிடணும்

பெண்: ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு

ஆண்: தாலாட்டு நீ கேட்டு
திகட்டாத தேனூட்டு

பெண்: ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு...ஓஓஓ

ஆண்: ஒண்ணுக்கொண்ணுதான் பேசி உசுப்பாதே
உண்டாச்சு கிளுகிளுப்பு

பெண்: உன்னப் போலதான் நானும் உறவாட
வந்தாச்சு சுறுசுறுப்பு

ஆண்: அடி யாரென்ன கேக்குறது
இங்கு கூத்தடிச்சா
நெஞ்சில் ஆனந்த ஊத்து வரும்
உன்ன சேத்தணைச்சா

பெண்: இது கைப்படாத பிஞ்சு
பாத்துப் பாத்துக் கொஞ்சு
நீ அள்ளினா வேகமா கிள்ளினா
மேனி வலிக்கும்

ஆண்: ஆத்தோரம் பூந்தோப்பு ஓஓஓ

பெண்: அதத் தாண்டி மாந்தோப்பு ஓஓஓ

ஆண்: ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு

பெண்: மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு

ஆண்: தாலாட்டு நீ கேட்டு
திகட்டாத தேனூட்டு

பெண்: தேனூட்டத் தேனூட்ட
சுதி ஏறும் எம்பாட்டு

ஆண்: ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு

பெண்: மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு......

இருவர்: ஓஓஓஓஓ ஓஓஓஓஓஒ

A little space to find your voice.

About Aathoram Poonthoppu

Aathoram Poonthoppu is a song from Adhikari (1991). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer