Singam Rendu Song Lyrics

Natpu·1986

Movie
Natpu
Singer
Malaysia Vasudevan and S. N. Surender
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண்: சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண்: அட குட்டுப் பட்ட கூட்டம்
இனி தட்டிக் கேட்கும் பாரு

ஆண்: இனி மோசக்காரன் முட்ட வந்தா
மோதிப் பார்க்கும் பாரு....

இருவர்: சிங்கம் ரெண்டு சேந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண்: ஏழு தரம் நீ ஓட்டு போட்ட
என்ன கண்ட நீ ஒட்டு போட்ட

ஆண்: பாடி வெச்சான்
அன்று பட்டுக்கோட்ட
கேட்டுப் புட்டு நீயும் கொறட்ட விட்ட

ஆண்: அண்ணாச்சி பாடு பட்ட...
நீ என்னாத்த சேத்து வச்ச

ஆண்: கை சேர்ந்த காசை எல்லாம்
நீ கற்பூரம் காட்டிப் புட்டே ஹே

ஆண்: மாடிக்கும் அந்தச் சேரிக்கும்
இங்கு பரம்பர வழக்கு

ஆண்: மாறனும் நன்மை சேரணும்
வந்த சுதந்திரம் எதுக்கு ஹேய்

ஆண்: சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண்: அட குட்டுப் பட்ட கூட்டம்
இனி தட்டிக் கேட்கும் பாரு

ஆண்: இனி மோசக்காரன் முட்ட வந்தா
மோதிப் பார்க்கும் பாரு....

இருவர்: சிங்கம் ரெண்டு சேந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண்: அண்ணே அண்ணே நீங்க சிங்காரமா
இன்னும் என்ன பழம் பஞ்சாங்கமா

ஆண்: தேர்தல் தெய்வம் ரெண்டும் நீயாகுமா
போகப் போக ரெண்டும் பொய்யாகுமா

ஆண்: நாம் வாழும் ஊருக்குள்ள ஹோய்
ஓநாய்கள் ஊளையடா....

ஆண்: எல்லோரும் வாள் எடுப்போம்
பொற்காலம் நாளையடா

ஆண்: பேச்சினால் செயல் வீச்சினால்
மக்கள் மனங்களை உழுது

ஆண்: ஏழையே இனி இல்லையே
என்னும் சரித்திரம் எழுது ஹே ஹேய்

ஆண்: சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண்: அட குட்டுப் பட்ட கூட்டம்
இனி தட்டிக் கேட்கும் பாரு

ஆண்: இனி மோசக்காரன் முட்ட வந்தா
மோதிப் பார்க்கும் பாரு....

இருவர்: சிங்கம் ரெண்டு சேந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா
தந்தா னன்னா
தன தந்தந் தானன்னா
தன தந்தந் தானன்னா
தன தானா தானன்னா

A little space to find your voice.

About Singam Rendu

Singam Rendu is a song from Natpu (1986). Performed by Malaysia Vasudevan, S. N. Surender. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer