Ooty Kuliru Song Lyrics

Aayiram Nilave Vaa·1983

Aayiram Nilave Vaa movie poster
Singer
Malaysia Vasudevan and S. P. Sailaja
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏஹேஹே....ஏஹே....
ஏஹேஹே....ஏஹே....
ஏ....ஹேஹே......

ஆண்: ஊட்டி குளிரு அம்மாடி.....
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

பெண்: ஊட்டி குளிரு அம்மாடி.....
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

பெண்: ஊட்டி குளிரு அம்மாடி.....
போர்வையும் வாங்கவில்லை

பெண்: உன்னை காணாமே மனம் தேடும்
உன்னைக் பார்த்தாலே சுகம் கூடும்
உன்னை காணாமே மனம் தேடும்
உன்னைக் பார்த்தாலே சுகம் கூடும்
பார்த்தாலும் பார்த்தே ஒரு பார்வை
பக்கத்துல நீதான் தேவை

ஆண்: நீ கேட்டு நான் மாட்டேன்னு
நான் சொன்னேனா
ஒண்ணோடு ஒண்ணாக கண்டேன் கனா

பெண்: உங்காத்து என் மேலே
பட்டாலே சந்தோஷம்

ஆண்: ஊட்டி குளிரு அம்மாடி.....
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை

பெண்: கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

ஆண்: ஊட்டி குளிரு அம்மாடி.....
போர்வையும் வாங்கவில்லை

ஆண்: உன்னை பார்த்தாலே பசியேறும்
இலை போடம்மா பசியாறும்
உன்னை பார்த்தாலே பசியேறும்
இலை போடம்மா பசியாறும்
ஏதோ ஏதோ தோணும் உன்னாலே
என்னத்த சொன்ன கண்ணாலே

பெண்: நீ வேறு நான் வேறு
ஆளில்லையே
நான் சேர வேற ஏதும்
நாளில்லையே

ஆண்: நீயாச்சு நானாச்சு
வா புள்ள நான் அள்ள

பெண்: ஊட்டி குளிரு அம்மாடி.....
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை

ஆண்: கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

இருவர்: ஊட்டி குளிரு அம்மாடி.....
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை

A little space to find your voice.

About Ooty Kuliru

Ooty Kuliru is a song from Aayiram Nilave Vaa (1983). Performed by Malaysia Vasudevan, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer