Nenjukkul Poo Manjangal Song Lyrics

Saattai Illatha Pambaram·1983

Singer
Malaysia Vasudevan and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: பப பாப்பா பப பாப்பா
பப பாபா
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்வீட் ஹீரோ ஹீரோ பபப பபப

பெண்: நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா

ஆண்: கோடை நிலவாகி விளையாடும் அழகே
காதல் உயிராகும் இனி நான் உன் அருகே

பெண்: கையோடு பொன் மாலை எல்லாமே உன் லீலை

ஆண்: நாளும் உல்லாச ராகம் இட்டு
பாடும் என்னோடு ஆசைச் சிட்டு

பெண்: காதல் சங்கீதம்

ஆண்: காதில் கள்ளூறும் பபப பபப

ஆண்: பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா

பெண்: நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்

ஆண்: கண்ணில் இட்டாளே
காதல் கட்டளை

பெண்: கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை

ஆண்: ஸ்வீட் பேபி
பேபி பபப பபப

ஆண்: பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா

பெண்: பாவை இரவோடு இனி நாளும் கனவே

ஆண்: தோளில் கிளை தேடும் கிளி நீதான் அழகே

பெண்: எந்நாளும் சந்தோஷம்
என் வாழ்வில் பொன் தீபம்

ஆண்: கோடி எண்ணங்கள் தூது விட்டு
ஜாதிப் பூ அள்ளி மாலை கட்டு

பெண்: மேலும் தொடாதே

ஆண்: என் தோளில் விழாதே பபபாப் பபா

ஆண்: பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா

பெண்: நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்

ஆண்: கண்ணில் இட்டாளே காதல் கட்டளை

பெண்: கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை

ஆண்: ஸ்வீட் பேபி

பெண்: ஹீரோ பபப பபப
பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா பபா
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா
பாபா பாபா பாபா

A little space to find your voice.

About Nenjukkul Poo Manjangal

Nenjukkul Poo Manjangal is a song from Saattai Illatha Pambaram (1983). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer