Siruvaani Aathu Song Lyrics

Irattai Roja·1996

Irattai Roja movie poster
Singer
Mano and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: சிறுவாணி ஆத்துத் தண்ணி
மருதாணி வெச்சக் கன்னி
உருகாதோ உன்ன எண்ணி
உறவாடத் தான்
அரசாணி பக்கம் வந்தா
தலகாணி பாயப் போட்டு
உறவாடிக் கொஞ்ச வேணும்
மெதுவாகத்தான்

பெண்: அழகான நெத்தியில்
ஒரு பொட்டு வச்சேன்
எதனால இன்னும் ஒன்ன விட்டு வெச்சேன்

குழு: ஹேய் சிலுசிலு பூங்காத்து
அது அடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
சிறு சிறு வல மீன் போல
மனம் துடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
ஹேய் சிலுசிலு பூங்காத்து
அது அடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
சிறு சிறு வல மீன் போல
மனம் துடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு

ஆண்: சிறுவாணி ஆத்துத் தண்ணி
மருதாணி வெச்சக் கன்னி
உருகாதோ என்ன எண்ணி
உறவாடத்தான்

பெண்: விழுந்தேனே நானும் வந்து
மேலே மேலே
விடியாது நெஞ்ச நீரச் சேல போலே

ஆண்: பிழிஞ்சாலே நீயும்
ஒரு கரும்பப் போல
வருவேனே நானும் சுத்தி எறும்பப் போல

பெண்: இனி என்ன பேச்சு
சரியாத் தான் போச்சு
அடியாத்தி இங்கே ஷாக்கடிக்குது

ஆண்: ரோசா இந்த ராசா
உன்ன லேசா விட மாட்டேனே

பெண்: சிறுவாணி ஆத்துத் தண்ணி
மருதாணி வெச்சக் கன்னி
உருகாதோ என்ன எண்ணி
உறவாடத்தான்

ஆண்: அரசாணி பக்கம் வந்தா
தலகாணி பாயப் போட்டு
உறவாடிக் கொஞ்ச வேணும்
மெதுவாகத்தான்

குழு: ஹேய் ஏ...
தந்தானா தந்தானா
தந்தானா தந்தானத் தானா

ஆண்: அழகான அய்யனாரு கோயில் ஓரம்
கதை ஒன்னு பேசப் போவோம் கொஞ்ச நேரம்

பெண்: தெரியாதா உன்னப் பத்தி
மாமா மாமா
கதை என்ன இங்கே சொல்லு கேக்கலாமா

ஆண்: கத சொல்லத் தோதா
கனகம்மத் தோப்பு
கணக்காகப் பூத்து காத்திருக்குதே

பெண்: தொட்டா விரல் பட்டா
மனம் கெட்டா அலை பாயாதா

ஆண்: சிறுவாணி ஆத்துத் தண்ணி
மருதாணி வெச்சக் கன்னி
உருகாதோ என்ன எண்ணி
உறவாடத்தான்

பெண்: அரசாணி பக்கம் வந்தா
தலகாணி பாயப் போட்டு
உறவாடிக் கொஞ்ச வேணும்
மெதுவாகத்தான்

ஆண்: அழகான நெத்தியில்
ஒரு பொட்டு வெச்சா
அதனால என்ன இவ கட்டி வெச்சா

குழு: ஹேய் சிலுசிலு பூங்காத்து
அது அடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
சிறு சிறு வல மீன் போல
மனம் துடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
ஹேய் சிலுசிலு பூங்காத்து
அது அடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு
சிறு சிறு வல மீன் போல
மனம் துடிக்கிறதா
ஹேய் சொகு சொகு சொகு சொகு

பெண்: சிறுவாணி ஆத்துத் தண்ணி
மருதாணி வெச்சக் கன்னி
உருகாதோ என்ன எண்ணி
உறவாடத்தான்

A little space to find your voice.

About Siruvaani Aathu

Siruvaani Aathu is a song from Irattai Roja (1996). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer