Thambala Sundariyae Song Lyrics

Kannukku Mai Ezhuthu·1986

Kannukku Mai Ezhuthu movie poster
Singer
Malaysia Vasudevan, S. P. Sailaja, Vijayaramani and Saibaba
A continuous glide, at your pace.
Text size

விஜயரமணி மற்றும் சாய்பாபா

ஆண்: தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே

ஆண் குழு: தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே

ஆண்: தூக்கம் இல்லே
துடிக்கும் மச்சான் மனசு
பாடுதடி உனத்தான்
தெனமும் நெனச்சு
இன்னைக்கு வந்ததிங்கு யோகம்

ஆண் குழு: தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே

ஆண்: இஷ்டக் கிளியக்
கொஞ்சம் பாரு பாரு
இவளோட பெருமை
கொஞ்சம் கூறு கூறு

ஆண்: பச்சக் கொடியப் பத்தி
பாட மாட்டேன்
அந்த பாவத்தில் உங்க கூடச்
சேர மாட்டேன்

ஆண் குழு: சாந்தி சாந்தி
ஏ சாந்தி சாந்தி
சாந்தி சாந்தி
ஓம் ஓம் சாந்தி சாந்தி

பெண்: பொண்ணத்தான் போற்றித்தான்
பாட்டும் பாடக் கூடாதா

ஆண் குழு: பொண்ணத்தான் போற்றித்தான்
பாட்டும் பாடக் கூடாதா

ஆண்: அம்மையைப் பாடும் வாயால்........
ஆ....ஆ.......ஆ.......ஆ.......ஆஆ...
அம்மையைப் பாடும் வாயால்
இந்த பொம்மையைப் பாடுவேனோ
அபிராமி அம்மையைப் பாடும் வாயால்
இந்த பொம்மையைப் பாடுவேனோ

பெண்: தாங்காது தாம்பாளம்
தாளம் தப்பாப் போட்டாலே

ஆண்: தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே

ஆண்: தங்க விருந்து ரொம்ப
போச்சே போச்சே
தானாக மாறிப் போச்சு
பாத பாத யப்பா

ஆண்: இப்போதே தேவை
இந்த பாவை பாவை
ஒன்னோட சேவை ரொம்பத்
தேவை தேவை

ஆண் குழு: சாந்தி சாந்தி
ஏ சாந்தி சாந்தி
சாந்தி சாந்தி
ஓம் ஓம் சாந்தி சாந்தி

ஆண்: எல்லாரும் ஒன்னேதான்
மூணில் ஒன்னச் சேத்துக்கோ

ஆண் குழு: தந்தானா தன னானா
தானே தன்னே னானானா

ஆண்: எது வேண்டும் சொல் மனமே

பெண்: சொன்னா தாங்காது
உன் மனமே மனமே

ஆண்: எது வேண்டும் சொல் மனமே

பெண்: சொன்னா தாங்காது உன் மனமே

ஆண்: அய்யய்யோ

ஆண் குழு: போடாதே போடாதே
தாளம் தப்பாப் போடாதே

ஆண்: தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
தூக்கம் இல்லே
துடிக்கும் மச்சான் மனசு
பாடுதடி உனத்தான்
தெனமும் நெனச்சு
இன்னைக்கு வந்ததிங்கு யோகம்

ஆண் குழு: தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே

A little space to find your voice.

About Thambala Sundariyae

Thambala Sundariyae is a song from Kannukku Mai Ezhuthu (1986). Performed by Malaysia Vasudevan, S. P. Sailaja, Vijayaramani, Saibaba. Music by Ilaiyaraaja. Lyrics by K. Kalimuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer