Paattu Engae Song Lyrics

Poovizhi Vasalile·1987

Poovizhi Vasalile movie poster
Singer
Malaysia Vasudevan and S. P. Sailaja
Lyricist
Kamakodiyan
A continuous glide, at your pace.
Text size

குழு: பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே ரபபபா
இன்னிசையோடு மெல்ல நீ சேரு
தேனுடன் பாலும் பூவுடன் நானும்

குழு: பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே ரபபபா

ஆண்: பகலில் மனிதர்க்கு மதியே துணை
இரவில் பலருக்கு மதுவே துணை
ஏன் என்றும் தெரியாது
ஏக்கங்கள் புரியுது
ஏற்றிய பாரம் தாங்காது
இணைத்திட நீயும் வா......
ஏங்கிய உள்ள தூங்காது
அமைதியை மீண்டும் தா.....
வா பூவே வா.......

குழு: பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே

குழு: .........................

ஆண்: ஆசையும் அசைவுகள் இசையின் நிழல்
அமைதி திருவிழா இறைவன் மடல்
பூவே நீ சாமந்தி
பொழுதில் நீ பொன்னந்தி
எனக்கொரு ராகம் நீதானே
புது புது கீதம் தா
தனி தனி வாழ்க்கை ஏதேது
இனி ஏதும் இனிமைதான்
வா பூவே வா.......

குழு: பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே ரபபபா
இன்னிசையோடு மெல்ல நீ சேரு
தேனுடன் பாலும் பூவுடன் நானும்

குழு: பாட்டு எங்கே ரபபபா
ஆட்டம் இங்கே........

A little space to find your voice.

About Paattu Engae

Paattu Engae is a song from Poovizhi Vasalile (1987). Performed by Malaysia Vasudevan, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Kamakodiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer