Aaduthadi Aaduthadi Song Lyrics

Malaiyoor Mambattiyan·1983

Malaiyoor Mambattiyan movie poster
Singer
Malaysia Vasudevan and S. P. Sailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: தன்னானா னானானா
தன்னானா னா னானா னா...
தன்னானா னானானா
தன்னானா னா னானா னா...
தன்னானா தானானா
தன்னானா தானானா தானா
தன்னானா தானானா
தன்னானா தானானா தானா
ஆஅ......ஆஅ......ஆ.....

ஆண்: ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்
ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்
பாடுதடி பாடுதடி
தூத்துக்குடி முத்துச் சரம்

ஆண்: ஆடுதையா ஆடுதையா
உச்சத்திலே வெச்ச குடம்
பாடுதையா பாடுதையா
தூத்துக்குடி முத்துச் சரம்

ஆண்: ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்

குழு: தனனா தான நனா தானனா
தனனா தான நனா தானனா

பெண்: காலும் கையும் தான் வாழத் தண்டு
கண்ணு ரெண்டும்தான் கோலிக் குண்டு

ஆண்: தேகம் பூராவும் தேனூறும் ஊதாப் பூ
வண்டு வாய் வெச்சு ஊதாத ஊதாப் பூ

பெண்: சிரிக்கும் ரோசாச் செடி
இது ஜொலிக்கும் மின்னல் கொடி
அட யாரு நான் யாரு பேரு பூந்தேரு
பாரு நீ பாரு கரகாட்டம் தான்...

ஆண்: ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்

பெண்: பாடுதையா பாடுதையா
தூத்துக்குடி முத்துச் சரம்

ஆண்: ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்

பெண்: ஏறு உழுவாத மஞ்சக் காணி
ஏத்தம் எரைக்காத சின்னக் கேணி
நானும் தனியாக கொய்யாத கனியாக
நீயும் துணையாக நெஞ்சோடு இணையாக

ஆண்: பொறக்கும் சந்தோஷம்தான் கை
கலக்கும் சல்லாபம் தான்
அட மாசம் தை மாசம் வாசம் பூ வாசம்
பேசும் கண் பேசும் என்னோடதான்

ஆண்: ஆடுதையா ஆடுதையா
உச்சத்திலே வெச்ச குடம்
பாடுதையா பாடுதையா
தூத்துக்குடி முத்துச் சரம்

ஆண்: ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்
பாடுதடி பாடுதடி
தூத்துக்குடி முத்துச் சரம்

ஆண்: ஆடுதடி ஆடுதடி
உச்சத்திலே வெச்ச குடம்

A little space to find your voice.

About Aaduthadi Aaduthadi

Aaduthadi Aaduthadi is a song from Malaiyoor Mambattiyan (1983). Performed by Malaysia Vasudevan, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer