Pombala Kannula Bodha Song Lyrics

Jothi·1983

Jothi movie poster
Movie
Jothi
Singer
Malaysia Vasudevan and S. P. Sailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு

குழு: ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு

ஆண்: மேடையிலே வேஷம் இட்டேன்
நேரடியா பாசம் வெச்சேன்

குழு: ஹோய்யா

ஆண்: பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள

குழு: ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு

பெண்: கட்டழகு பட்டியலா
கச்சிதமா வச்சிருந்தா
கட்டுடல தொட்டிருக்க சத்தியமா
காத்திருந்தா

ஆண்: கோபம் எம் மேல ஏன் மயிலே
நானும் ஏங்குறேன் நாளா
கோபம் எம் மேல ஏன் மயிலே
நானும் ஏங்குறேன் நாளா
ஏம் பாட்டோ தேவாரம்
அத போட்டேன் காதோரம்

ஆண்: பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள

குழு: ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு

குழு: தந்தன னன்னா தந்தன
னன்னா தனனா
தனனா னன்னா தானனானன்னா னா

ஆண்: பொய் எழுதும் கண்களிலே
மை எழுத பாத்திருந்தேன்

குழு: தந்தனனா தானனனா
தந்தனனா தானனனா

ஆண்: பொட்டி மக விட்டு விட்டு
நெஞ்சினிலே தீ வளத்தா

குழு: தந்தனனா தானனனா
தந்தனனா தானனனா

பெண்: தாயம் போட்டான் வாய் பேச்சால்
தாயும் ஆனாள் அவளே
தாயம் போட்டான் வாய் பேச்சால்
தாயும் ஆனாள் அவளே
பூ போட்ட தேவாரம்
அத கேட்டா காதோரம்

ஆண்: பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள

ஆண்: ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு

குழு: ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு

ஆண்: மேடையிலே வேஷம் இட்டேன்
நேரடியா பாசம் வெச்சேன்

குழு: ஹோய்யா

ஆண்: பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள

குழு: ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு

A little space to find your voice.

About Pombala Kannula Bodha

Pombala Kannula Bodha is a song from Jothi (1983). Performed by Malaysia Vasudevan, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer