Maamane Maamane Kettukka Song Lyrics

Nerupukkul Eeram·1984

Singer
S. P. Sailaja and Saibaba
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: மாமனே மாமனே கேட்டுக்க

பெண்: மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

ஆண்: நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...

பெண்: என் மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

பெண்: ஊர்க்காவலே உன் கையிலே
அதிகாரம் தெரியாத மாமா
ஏழைகளின் கண்ணீரிலும்
எதிர்நீச்சல் நீ போடலாமா

பெண்: ஏனோ இந்த கோபம்தான்

ஆண்: ஆஹா

பெண்: இதனாலென்ன லாபம்தான்..

ஆண்: ஓஹோ லால்லால்லா...லால்லால்லா...

பெண்: வாய்ச் சண்டையும் வீண் போட்டியும்
ஓயாமல் போடாதே ஊர்ப் பாக்குது

பெண்: மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

ஆண்: நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...

பெண்: மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

பெண்: அந்நாளிலே வால்மீகியோ அம்மாடி
பொல்லாத திருடன்
பொல்லாதவன் பின்னாளிலே
எல்லோரும் கொண்டாடும் கவிஞன்

பெண்: காலம் வர குணம் மாறும்

ஆண்: ஏஹே

பெண்: மனிதன் கொண்ட மனம் மாறும்

ஆண்: ஓஹோ லால்லால்லா...லால்லால்லா...

பெண்: பூப்பூக்குது காயாகுது
கூடாது என்றிங்கு யார் சொல்வது

பெண்: மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

ஆண்: நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...

பெண்: என் மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

இருவர்: ............................

A little space to find your voice.

About Maamane Maamane Kettukka

Maamane Maamane Kettukka is a song from Nerupukkul Eeram (1984). Performed by S. P. Sailaja, Saibaba. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer