Gama Gama Song Lyrics

Jothi·1983

Jothi movie poster
Movie
Jothi
Singer
Malaysia Vasudevan and S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஸ்... ஸா....

பெண்: ஸ்... ஸா....

ஆண்: ஸ்... ரீ...

பெண்: ஸ்... ரீ...

ஆண்: ஸ்......கா.....
ஸ்... மா...

பெண்: கமகம கமகம கமகம கமகம

ஆண்: கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா

குழு: கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா

ஆண்: சமயலும் நடக்குது

ஆண்: நடக்கட்டும் நடக்கட்டும்

ஆண்: சபலத்தக் கொடுக்குது

ஆண்: கொடுக்கட்டும் கொடுக்கட்டும்

ஆண்: சமயலும் நடக்குது
சபலத்தக் கொடுக்குது
எங்கேன்னு தெரியலையே

குழு: பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு

குழு: கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா ஹேய்

ஆண்: ஸா பா சாப்பாட்டுக்கு

ஆண்: ததீங்கிணத்தோம்
ததீங்கிணத்தோம் சபாஷ்

ஆண்: டீக்கும் டீக்கும் கூட

குழு: ததீங்கிணத்தோம்
ததீங்கிணத்தோம் சபாஷ்

பெண்: அத்தான் ததீங்கிணத்தோம்

ஆண்: மாமா ததீங்கிணத்தோம்

ஆண்: பாப்பா ததீங்கிணத்தோம்

குழு: எல்லாம் ததீங்கிணத்தோம்

ஆண்: சாந்தையேதான்
கழுவிடத்தான்டா
பௌடர் பூசுறோம்

குழு: ஆமா சங்கரதாஸ்
சாமிகள் போட்ட
பாட்டப் பாடுறோம்

குழு: சாந்தையேதான்
கழுவிடத்தான்டா
பௌடர் பூசுறோம்

குழு: ஆமா சங்கரதாஸ்
சாமிகள் போட்ட
பாட்டப் பாடுறோம்
இரவில் முழிக்கிறோம் பகலில் உறங்குறோம்
திரையின் மறைவிலே சிறையில் இருக்குறோம்

பெண்: வசதியிலே சில பொழுது
அசதியிலே பல பொழுது

குழு: நல்லாதான் சோறாக்கி
நாம தின்னு நாளும் ஆச்சு

குழு: கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா

ஆண்: சமயலும் நடக்குது

ஆண்: நடக்கட்டும் நடக்கட்டும்

ஆண்: சபலத்தக் கொடுக்குது

ஆண்: கொடுக்கட்டும் கொடுக்கட்டும்

ஆண்: சமயலும் நடக்குது
சபலத்தக் கொடுக்குது
எங்கேன்னு தெரியலையே

குழு: பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு

ஆண்: ராஜாதி ராஜ
ராஜ குல திலக...
ராஜாதி ராஜ.....

ஆண்: டேய் டேய் நிறுத்து நிறுத்து
பசி நேரத்துல ஏன்டா
நாடகப் பாட்ட பாட போடா

ஆண்: ராத்திரியில் ராஜ குமாரன்
வேஷம் போடுவோம்
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட
ராஜ கம்பீர
ராஜ குல திலக சூர தீர
வீர அதி பராக்ரம
ராத்திரி ராஜா பராக் பராக் பராக்

குழு: ராத்திரியில் ராஜ குமாரன்
வேஷம் போடுவோம்

குழு: ஆ... காலையிலே
கஞ்சி இல்லாமே கோஷம் போடுவோம்

ஆண்: கர்ணன் வேஷத்தில்

குழு: வாரி வழங்குறோம்

ஆண்: வேஷம் கலச்சதும்

குழு: அம்மா கைய ஏந்துறோம்

ஆண்: கலை உலகம் தவிக்குதடா
நெல கொலஞ்சு கெடக்குதடா

குழு: கூத்தாடி நம் வாழ்க்க
காத்தாடி போல் ஆச்சு

குழு: கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா

ஆண்: சமயலும் நடக்குது

ஆண்: நடக்கட்டும் நடக்கட்டும்

ஆண்: சபலத்தக் கொடுக்குது

ஆண்: கொடுக்கட்டும் கொடுக்கட்டும்

ஆண்: சமயலும் நடக்குது
சபலத்தக் கொடுக்குது
எங்கேன்னு தெரியலையே

குழு: பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு

A little space to find your voice.

About Gama Gama

Gama Gama is a song from Jothi (1983). Performed by Malaysia Vasudevan, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer