Thoongaathe Thambi Song Lyrics

Thoongadhey Thambi Thoongadhey·1983

Thoongadhey Thambi Thoongadhey movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே

ஆண்: பட்டுக்கோட்டை வார்த்தைகளை போட்டு
நம்ப புரட்ச்சியாரு பாடி வெச்ச பாட்டு
கண்ணு முழிச்சுக்கடா நீயும் இதை கேட்டு
உன் சுறுசுறுப்பை காரியத்தில் காட்டு
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே

ஆண்: தோள்ளிருக்க சொல முழுங்கும் ஆளை
நீ தெரிஞ்சிக்கத்தான் குடுத்திருக்கான் மூளை
தோள்ளிருக்க சொல முழுங்கும் ஆளை
நீ தெரிஞ்சிக்கத்தான் குடுத்திருக்கான் மூளை

ஆண்: நாம்ம முழிச்சிக்கிட்டே இருக்கையிலும் கூட
நாம்ம முழிச்சிக்கிட்டே இருக்கையிலும் கூட
தலையில் மொளகா அரைக்க
ஆள் இருப்பான் கூட ஹோய்
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே

ஆண்: தூங்காம ஓடுதடா ஆறு
அது தூங்கிப்புட்டா நமக்கு ஏது சோறு
தூங்காம ஓடுதடா ஆறு
அது தூங்கிப்புட்டா நமக்கு ஏது சோறு

ஆண்: ஓயாம சுத்துதடா பூமி
அட ஓயாம சுத்துதடா பூமி
அது ஓய்வெடுக்கும் நாள் இருந்தா காமி ஹோய்
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே

ஆண்: கர்ணனை போல் வாழ்ந்திருந்தால் வீரன்
கும்பக்கர்ணனை போல் படுத்திருந்தா மூடன்
கர்ணனை போல் வாழ்ந்திருந்தால் வீரன்
கும்பக்கர்ணனை போல் படுத்திருந்தா மூடன்

ஆண்: நீ வீரனை போள் வாழனும்டா தம்பி
நீ வீரனை போள் வாழனும்டா தம்பி
இந்த ஊரு உலகம் இருகுது உன்னை நம்பி ஹோய்
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே

ஆண்: பட்டுக்கோட்டை வார்த்தைகளை போட்டு
நம்ப புரட்ச்சியாரு பாடி வெச்ச பாட்டு
கண்ணு முழிச்சுக்கடா நீயும் இதை கேட்டு
உன் சுறுசுறுப்பை காரியத்தில் காட்டு
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே

A little space to find your voice.

About Thoongaathe Thambi

Thoongaathe Thambi is a song from Thoongadhey Thambi Thoongadhey (1983). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer