Poga Poga Song Lyrics

Youth – 2026 Film·2026

Singer
Vineeth Sreenivasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: போக போக வாழ்க்கை மாறும்
ஓய்ந்து போகாதே
நீ போகும் தூரம் தூரம் இல்லை
சோர்ந்து போகாதே

ஆண்: தடைகள் மறையும்
நீ ஓடு ஓயாதே
வழிகள் பிறக்கும்
நீ பாதை மாறாதே

ஆண்: நீ நான் பறவைகளா
வாழ்வோம் நினைவுகளா
வா வா உறவுகளா
மின்னும் கனவுகளா

ஆண்: நீ நான் பறவைகளா
வாழ்வோம் நினைவுகளா
வா வா உறவுகளா
மின்னும் கனவுகளா

ஆண்: தனனனா நா
தானா நன நனா
தன்னன்னே நா
தன்னனே
தானே நா நனே
தானே நா நனே
தானே நா
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: அன்பாய் மாறி ஆசைகள் கூடும்
காதலும் பாடமே
எல்லை மீறி புன்னகை தேட
நண்பர்கள் போதுமே

ஆண்: மனமே மனமே
முடிவு ஒன்றை தேடாதே
முடியும் வரைக்கும்
இந்த பூமி தூங்காதே

ஆண்: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
நீ நான் பறவைகளாவா
வாழ்வோம் நினைவுகளாவா
வா வா உறவுகளாவா
மின்னும் கனவுகளாவா

ஆண்: நீ நான் பறவைகளாவா
வாழ்வோம் நினைவுகளாவா
வா வா உறவுகளாவா
மின்னும் கனவுகளாவா

ஆண்: ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆ…

A little space to find your voice.

About Poga Poga

Poga Poga is a song from Youth – 2026 Film (2026). Performed by Vineeth Sreenivasan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vignesh Srikanth.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer