Vettu Vedipom Song Lyrics

Anney Anney·1983

Anney Anney movie poster
Singer
Malaysia Vasudevan and Chorus
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம் ஹா

குழு: வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்

ஆண்: வந்திருக்கும் சம்பந்திய
சந்தியில நிறுத்தி
ஒத்த வெடி பத்த வச்சு
சடபட சடவென

குழு: வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்

ஆண்: ராசா பையல பெத்தெடுத்த தகப்பா
ரோசா மலரா பொண்ணிருக்கும் செகப்பா
ராசா பையல பெத்தெடுத்த தகப்பா
ரோசா மலரா பொண்ணிருக்கும் செகப்பா
வீட்டுக்கு அடங்கிய மருமக தானே
ஏத்துக்க வேணும் நீங்க

குழு: ஆமா நீங்க மயக்கிப்புட்டீங்க
மனசுல எடத்த புடிச்சுப்புட்டீங்க

ஆண்: ஆடி அழைப்போம்... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆடி அழைப்போம் பாடி களிப்போம்
ஆணை இடுங்க ஓடி ஒழைப்போம்
வந்ததும் வந்தனம்
சந்ததம் சுடச் சுட

ஆண்: வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்

ஆண்: வந்திருக்கும் சம்பந்திய
சந்தியில நிறுத்தி
ஒத்த வெடி பத்த வச்சு
சடபட சடவென

குழு: வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்

ஆண்: மால மேளம் இத்தனையும் எனக்கா
நான்தான் இங்கே வந்ததென்ன இதுக்கா
மால மேளம் இத்தனையும் எனக்கா
நான்தான் இங்கே வந்ததென்ன இதுக்கா
பானையில் இருக்குற பழையதத் தின்னு
பாயில படுத்தா போதும்

குழு: சம்மந்தி ஏங்க சலிச்சுக்குறீங்க
பெருமைய ஏங்க கொறச்சுக்குறீங்க

ஆண்: வீடு இருக்கு... ஏ... ஏ... ஏ... ஏ...
வீடு இருக்கு வாசல் இருக்கு
ஏழை நடந்தால் வாழ்க்கை எதுக்கு
நீங்கதான் வந்த நாள் நல்ல நாள் சுடச் சுட

ஆண்: வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்

ஆண்: வந்திருக்கும் சம்பந்திய
சந்தியில நிறுத்தி
ஒத்த வெடி பத்த வச்சு
சடபட சடவென

குழு: வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்

A little space to find your voice.

About Vettu Vedipom

Vettu Vedipom is a song from Anney Anney (1983). Performed by Malaysia Vasudevan, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer