Oru Raaja Enn Song Lyrics

Thendral Sudum·1989

Singer
K. S. Chithra, S. P. Sailaja and Chorus
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஒரு ராஜா என் பின்னோடு வந்தான்
அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
இனி இங்கே என் ராஜாங்கம் தானே

குழு: ஹே.......

பெண்: இதில் நீதான்
கண் போடாதே மானே

குழு: ஹே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே

பெண்: அந்த ராஜா என் பின்னோடு வந்தான்
அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
இனி இங்கே என் ராஜாங்கம் தானே

குழு: ஹே......

பெண்: இதில் நீதான்
கண் போடாதே மானே

குழு: ஹே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
கைதட்டல்கள் : .............................

பெண்: நெளியும் வளையும் இடையும்
மலரும் கொடி போல் வளையுமே

பெண்: அழகின் முழுமை வடிவம்
அதுவும் இவளால் முடியுமே

பெண்: ஏன் மமதை உனை நான் ஜெயிப்பேன்

பெண்: நான் நினைத்தால் அதையே முடிப்பேன்

பெண்: மேல் நாட்டு மானே மோதாதே வீணே

பெண்: நான் போடும் திட்டங்கள்
நான் போடும் வட்டங்கள்
புரியுமடி முடிவில் அது தெரியுமடி

பெண்: ஒரு ராஜா என் பின்னோடு வந்தான்
அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்

பெண்: இனி இங்கே என் ராஜாங்கம் தானே

குழு: ஹே...

பெண்: இதில் நீதான்
கண் போடாதே மானே

குழு: ஹே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே

குழு: தூ துரு ருருத் துரூ
தூ துரு ருருத் துரூ
தூ துரு ருருத் துரூ
தூ துரு ருருத் துரூ
துத்துத் துருத்து துருத்து துருத்துரூ
துத்துத் துருத்து துருத்து துருத்துரூ

பெண்: சரசம் புரியும் எவனும்
உரசும் உடல்தான் உருகுமே

பெண்: சபலம் விளையும் மனதில்
விரகம் கடல் போல் பெருகுமே

பெண்: யார் உலகில் எனைப் போல் அழகி

பெண்: நான் புதிதாய் எடுத்தேன் பிறவி

பெண்: நான் இங்கு ஆட ஊர் ஆடும் கூட

பெண்: யார் பக்கம் யார் என்று
நீ பார்க்கும் நாள் உண்டு
புரியுமடி முடிவில் அது தெரியுமடி

பெண்: அந்த ராஜா என் பின்னோடு வந்தான்

குழு: ஹோய்

பெண்: அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்

குழு: ஹொய் ஹொய்

பெண்: இனி இங்கே என் ராஜாங்கம் தானே

குழு: ஹே...

பெண்: இதில் நீ தான்
கண் போடாதே மானே

குழு: ஹே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே

பெண்: அந்த ராஜா என் பின்னோடு வந்தான்

குழு: ஹொய்

பெண்: அடி நீதான் என் ராஜாத்தி என்றான்

குழு: ஹொய் ஹொய்

A little space to find your voice.

About Oru Raaja Enn

Oru Raaja Enn is a song from Thendral Sudum (1989). Performed by K. S. Chithra, S. P. Sailaja, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Isaignani Ilayaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer