Folkunna Folkkuthaan Song Lyrics

Idhu Namma Bhoomi·1992

Idhu Namma Bhoomi movie poster
Singer
Mano and Chorus
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: .......................

ஆண்: ஃபோக்குன்னா ஃபோக்குதான்
ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்
என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு
பாட்டுன்னா பாட்டுதான்
கூத்துன்னா கூத்துதான்
அத்தனையும் அத்துப்படிதான் பாரு
அட இப்படியோ இல்ல அப்படியோ
சொல்லு எப்படியோ ரெடி நானே

குழு: ஃபோக்குன்னா ஃபோக்குதான்

ஆண்: ஹான்

குழு: ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்

ஆண்: ஆஹா

குழு: என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு
பாட்டுன்னா பாட்டுதான்

ஆண்: ஹான்

குழு: கூத்துன்னா கூத்துதான்

ஆண்: ஆஹான்
அத்தனையும் அத்துப்படிதான் பாரு

ஆண்: அந்த மாமாவுக்கு
கிளியப் போல பொண்ணிருக்குடா
அதை வளச்சு போட்டு
காதல் பண்ண வழியச் சொல்லுடா

குழு: இங்க வாரா பாரு
இங்க வாரா பாரு

ஆண்: இங்க வாரா பாரு
எதித்த வீட்டு ருக்குமணிதான்
இவ கொடத்த தூக்கி குளிக்க வந்தா
பத்து மணிதான்.....ஹான்

குழு: புத்தி இவளால் கெட்டு விடும்
கண்ட நெனைப்பு மொட்டு விடும்

ஆண்: அட மூணு புள்ள
பெத்தெடுத்த ஆத்தா
இவ வேணாமடா பாவம் வரும் பாத்தா
தள்ளி நில்லு நல்ல பிள்ள போல
தப்பு வரும் வம்பு வழக்காலே
எண்ணத்தை மாத்திக்க கன்னத்தில் போட்டுக்க
ஒன்னச் சுட்டுடுவா உத்தம பத்மினிதான்

குழு: ஃபோக்குன்னா ஃபோக்குதான்

ஆண்: ஆஹான்

குழு: ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்

ஆண்: ஆஹான்

குழு: என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு

ஆண்: அடடடா

குழு: பாட்டுன்னா பாட்டுதான்

ஆண்: ஹான்

குழு: கூத்துன்னா கூத்துதான்

ஆண்: ஹான்

குழு: அத்தனையும் அத்துப்படிதான் பாரு

ஆண்: ஹோய் ஹோய்

ஆண்: நம்ம ராமாயணம்
எல்லாருக்கும் தெரிஞ்ச சேதிதான்
நம்ம ரகசியங்கள்
ஊர் முழுக்க அறிஞ்ச சேதிதான்

குழு: வாடா ரங்கமணி
கட தங்கமணி

ஆண்: அட பிச்சுமணி அடக்கி வாசி
கொட்டு மேளத்த
வெட்ட வெளிச்சமாக காட்டிடாதே
தப்பு தாளத்த

குழு: துள்ளித் திரியும் வாலிபம்தான்
தாவிப் பறக்கும் வாகனம்தான்

ஆண்: எல்லை தாண்டாமலே
பாக்க வேணும் ஷோக்கு
அட தேவப் பட்டா
போட வேணும் ப்ரேக்கு
வட்டம் ஒன்னு வச்சுக்கனும் பாரு
கெட்டு விடும் பெத்தவங்க பேரு
ஆடனும் பாடனும்
ஆனந்தம் தேடனும்
கற்ற வித்தைகளை
மத்தவன் மெச்சிடனும்

ஆண்: ஃபோக்குன்னா ஃபோக்குதான்
ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்
என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு
பாட்டுன்னா பாட்டுதான்
கூத்துன்னா கூத்துதான்
அத்தனையும் அத்துப்படிதான் பாரு
அட இப்படியோ இல்ல அப்படியோ
சொல்லு எப்படியோ ரெடி நானே

குழு: ஃபோக்குன்னா ஃபோக்குதான்

ஆண்: ஆஹான்

குழு: ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்

ஆண்: ஆஹான்

குழு: என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு

ஆண்: ஆஹா ஹா

குழு: பாட்டுன்னா பாட்டுதான்

ஆண்: ஆஹான்

குழு: கூத்துன்னா கூத்துதான்

ஆண்: ஹே ஹேய்

குழு: அத்தனையும் அத்துப்படிதான் பாரு

ஆண்: அட ட ட டா

A little space to find your voice.

About Folkunna Folkkuthaan

Folkunna Folkkuthaan is a song from Idhu Namma Bhoomi (1992). Performed by Mano, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer