Paattukku Paattu Song Lyrics

Athisaya Piravi·1990

Athisaya Piravi movie poster
Singer
Malaysia Vasudevan and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: மோகம் பாடும் மோகனனே
என் தேகம் யாவும் உன் வசமே
இணைவதெல்லாம் ஸ்ருதி லயமே
இதயமெல்லாம் சுகம் தருமே
மோகம் பாடும் மோகனனே
என் தேகம்

ஆண்: வசனம்.....................

ஆண்: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா
பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா
நாட்டுக்கு நாடு பிரேக்தான்
சொர்க்கத்தில் நீயாடு
வீட்டுக்கு வீடு அதுக்குத்தான்
பக்கத்தில் விளையாடு ஹேய்

ஆண்: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
ஹேய் பட்டத்து ராணி படிக்கவா ஹான்......

குழு: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா.....

ஆண்: நேற்றைய
ஆட்டம் பாட்டம் மறைந்தது
இன்றைக்கு வேறாச்சு ஹோய்.......

குழு: நேற்றைய

ஆண்: ஆட்டம் பாட்டம் மறைந்தது

குழு: இன்றைக்கு

ஆண்: வேறாச்சு ஹோய்.......

ஆண்: தட்டுங்கள் பீட்டு ஹேய்...ஹேய்
திக்கெட்டும் கேட்டு ஹோ...ஹோ...ஓ
தட்டிடும் பீட்டு கேட்டு நீயொரு
தத்தித்தை போடு
உலகம் எல்லாமும் புகழும்
என் பாட்டைக் கேளு

ஆண்: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
ஹேய் பட்டத்து ராணி படிக்கவா ஹேய் ஹேய்......

குழு: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா.....

ஆண்: நீயொரு
தேசம் நேசம் பரவசம்
நெஞ்சுக்குள் பூவாச்சு

குழு: நீயொரு

ஆண்: தேசம் நேசம் பரவசம்

குழு: நெஞ்சுக்குள்

ஆண்: பூவாச்சு
சிக்கென்ற மேனி ஹான்....
சில்லென்ற ராணி ஹோ ஸ்வீட்
சிக்கென்ற மேனி ராணி வா நீ
சேதியும் தெரிஞ்சாச்சு
எப்பெப்ப தொட்டாலும்
எங்கெங்கே பட்டாலும் ஆஹா

ஆண்: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா

குழு: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா....

ஆண்: நாட்டுக்கு நாடு பிரேக்தான்
சொர்க்கத்தில் நீயாடு
வீட்டுக்கு வீடு அதுக்குத்தான்
பக்கத்தில் விளையாடு ஹேய்

ஆண்: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா

குழு: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா......

A little space to find your voice.

About Paattukku Paattu

Paattukku Paattu is a song from Athisaya Piravi (1990). Performed by Malaysia Vasudevan, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer