Paattukku Jodiya Song Lyrics

Paattukku Naan Adimai·1990

Singer
Malaysia Vasudevan and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹே....ஆஅ.....ஹா....ஏ
ஏ ஹே ஹே ஏஹே......

ஆண்: ஹே.....ஏஏ.......ஏஹே......
ஏ.....ஏ.......ஏஹே......

பெண்: பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா

பெண்: பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா

பெண்: நான் பாடும் லாவணி
ராசாவே கேளு நீ

குழு: ஹே ஹேய் அப்படி போடு

பெண்: நான் பாடும் லாவணி
ராசாவே கேளு நீ
எம் பேரக் கூறு நீ நிக்காதே நீ

ஆண்: போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா

ஆண்: போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா

ஆண்: காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி

குழு: ஹேய் விடாத அடி தூளு

ஆண்: காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி
எம் பேரக் கூறு நீ
நிக்காதே நீ ஹெய்…

பெண்: பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா.....

பெண்: ஆக்கி வடிக்க ஆள் இல்லையானா
உங்கப் பொழப்பு என்னாகுமோ
ஆக்கி வடிக்க ஆள் இல்லையானா
உங்கப் பொழப்பு என்னாகுமோ

பெண்: அந்த அடுப்பு எரிய வெறகு
தெனம் ஒழைக்கும் ஆண் பிள்ளத்தானே
இந்தக் கதைய தெரிஞ்ச பின்னே
வீண் கதைத்தான் ஏண்டி மானே

பெண்: பொண்ணு மட்டும் பொறக்கலன்னா
உங்க வாழ்வு உருப்படுமா

ஆண்: நீங்க மட்டும் தனிச்சிருந்தா
புள்ள பூச்சி மொளச்சிருமா

பெண்: அய்யா வேணா வேணா
வீராப்புத்தான்..

ஆண்: போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா

பெண்: ஹேய்ஹே பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா......

பெண்: ஊர மறக்கும் சன்னியாசி கூட
பொண்ண மறக்க ஆகாதையா

ஆண்: நாளும் தெரிஞ்ச ஆம்பிள்ளை எல்லாம்
ஞானி ஆனது பொண்ணாலதான்

பெண்: அட தனியா இருக்கும் பூவும்
எங்க தலையில இருந்தா மணக்கும்

ஆண்: அட அதனால்தானே கிறுக்கு
ஒன் தலையில் ரொம்ப இருக்கு

பெண்: ஒலகம் முழுதும் தெனம் தெனம்தான்
பொண்ண நெனச்சு சுத்துதையா

ஆண்: ஏண்டியம்மா அவசரம்தான்
எதுக்கு ஒனக்கு தலகனம்தான்
அழியிறதெல்லாம் பொண்ணாலதான்..

பெண்: பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா

ஆண்: ஹேய் போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா

ஆண்: காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி

குழு: சபாஸ்சு பூந்து வெளாசு

ஆண்: காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி
எம் பேரக் கூறு நீ
நிக்காதே நீ ஹெய்…

பெண்: பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா

ஆண்: போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

விசில்: .............

A little space to find your voice.

About Paattukku Jodiya

Paattukku Jodiya is a song from Paattukku Naan Adimai (1990). Performed by Malaysia Vasudevan, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer